தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....
உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்... என்னுடைய கதை முதல் முதல புத்தகமாக வெளி வந்திருக்கு...
"பிரிக்க முடியாத பந்தம்"..........
வம்சி கிருஷ்ணா , ப்ரியம்வதா இவங்களை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...
ஒருவேளை நியாபகம் இல்லைனா
வரும் வெள்ளி அன்று புத்தகம் வெளியாக இருக்கி்றது... இந்த புத்தகம் மூலம் மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...
அலைபேசி எண்: 9003145479
அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...
இப்புத்தகத்தை வெளியிடும் "அருண் பதிப்பகத்தாருக்கு" மிக்க நன்றி... அண்ட் ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ஸ்ரீகலா mam....
நன்றி