Murugan Praveen
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகோதர சகோதரி அனைவருக்கும் என் கோடி வணக்கங்கள்!
நான் கதை எழுத நினைக்கிறேன் என்றதும், என்மீது முழு நம்பிக்கை வைத்து எனக்கு திரி அமைத்து கொடுத்த ஸ்ரீகலா, அக்காவுக்கும், தங்கள் அன்போடு ஆதரவும் அளிக்கும் உன்பிறவா சகோதரிகளுக்கும் என் அன்பினை நன்றி என்று ஒரு வார்த்தையில் அடக்கிட முடியாது.
கதை பற்றிய சுருக்கம்:
நம் வாழ்க்கையில் இப்பொழுது நிறைய பார்க்கின்ற ஒரு விஷயம் நட்பும், காதலும், இவற்றை என்னோட சிந்தனையில் உங்களிடம் சேர்க்கவே இந்த படைப்பு.
என் கதையில் வரும் கதாபாத்திரங்களை, அதித எதிர்பார்ப்புடன் யாரும் பார்க்காதீங்க. என் கதையில் அவர்கள் சுப்பர் ஹரோக்களாக பறந்து பறந்து சண்டையிடும் காட்சிகள் இருக்காது. வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும், குடும்பம், சொந்தம், நட்பு, காதல், பொறாமை, பழி, தியாகம் இதுவே கதை கருவாக இருக்கும்.