All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா - கருத்துத் திரி

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுக்கு மேலயும் இவனுக்கு புரிய வைக்க போராட முடியாதுன்னு ஸ்ரீனி அவ முயற்சியை விட்டுட்டா..... கடைசில அவ அம்மா இறந்து தான் இந்த மரமண்டைக்கு அவளை தெரிய வந்துருக்கு.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Thank you sweet heart
 
SeethaChinraj

New member
Hi sister கதை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு சீக்கிரமா அடுத்த எபிசோடு போடுங்க...
 
Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sister கதை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு சீக்கிரமா அடுத்த எபிசோடு போடுங்க...
Thank you sis night epi varum da
 
Indhumathy

Well-known member
கௌதம் 😈😈😈😈😈 லூசு., அறிவு கெட்டவன் கண் முன்னாடி இருக்கவளை கண்டுபிடிக்கத் தான் முடியல கம்முனு ஆவது இருந்துருக்கலாம் இல்லை..... எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணி இருக்கான்..... இவனை எல்லாம்.... 😬😬😬😡😡😡😡😡
ஸ்ரீனி நல்லா இவனை வச்சு செய்யணும் கால்ல விழுந்தாலும் சரி காவடி எடுத்தாலும் சரி....... 😤😤😤😤

இவனெல்லாம் பிசினஸ்மேனாம்..... ஸ்ரீநிஷா சொன்ன பொய்யைக் கூட கண்டுபிடிக்க முடியல.....

ஸ்ரீனிக்கு எதுவும் பிரச்சனை ஆ.... 🥺🥺🥺🥺🥺 தலைவலி வந்தா எல்லாத்தையும் மறந்துடுறா.... 😥😥😥😥
 
Thank you sweetie enna koncha naala kanom
 
Top