All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா - கருத்துத் திரி

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting 🤩🤩🤩🤩🤩

வீட்டுக்கு வந்துட்டு ஏன் அவ்ளோ அவசரமா ஸ்ரீ யை இழுத்துட்டு போயிட்டாங்க ஸ்ரீமதி.... அப்போ அசோகன் வீட்ல இல்லையா... 🤔🤔🤔🤔
ரெம்ப நன்றி ஸ்வீட்டி 🤗🤗🤗 , sorry for delay update
 
Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் அப்டேட் ❤❤❤❤❤

lawyer ஆ ஸ்ரீ... இவனோட மாற்றங்களை இன்னும் அவ உணரவே இல்லை.... நடிப்பாவே நினைக்கிறா.... 😔

கௌதம் அதிரடி சூப்பர் 🥰🥰🥰
ரெம்ப நன்றி ஸ்வீட்டி 🤗🤗🤗, என்ன செய்ய கர்மா....., sorry for delay update
 
Indhumathy

Well-known member
அடப்பாவி தங்கச்சிக்கு மில் வாங்கி குடுக்குறதுக்கு எவனோ ஒருத்தனை மாப்பிள்ளையா செட் பண்ண சொல்லி எவ்ளோ ஈஸியா சொல்ற... 😤

மில்லுக்காக கடைசில இவனே கல்யாணம் பண்ணிகிட்டானோ... 🤔

ஸ்ரீனி இவனை கண்டுபிடிச்சுட்டா... இவனுக்கு தான் குழப்பம்...
 
:LOL::LOL::LOL::LOL::LOL:

மிக்க நன்றிமா 🤗🤗:love::love:
எக்ஸாம் ஒன்று இருக்கு அதால அப்டேட் கொஞ்சம் delay ஆகும்
 
Indhumathy

Well-known member
ஹாஸ்பிடல்க்கு எதுக்குன்னு யோசிச்சிருந்தா அப்போவே அத்தையை கண்டுபிடிச்சு இருக்கலாம்...😔
குமரன் நாயர் என்ன ஆகப் போறாரோ... 😂
 
Indhumathy

Well-known member
மிக்க நன்றிமா 🤗🤗:love::love:
எக்ஸாம் ஒன்று இருக்கு அதால அப்டேட் கொஞ்சம் delay ஆகும்
[/QUOTE]

Don't worry sis.. freeya இருக்குறப்ப எபி குடுங்க. எக்ஸாம் நல்லபடியா பன்ணுங்க. All the best ❤
 
Indhumathy

Well-known member
எதிர்த்தாப்புலயே வச்சுகிட்டு கனவுல மிதந்துகிட்டு இருக்கான்..... இதுல பார்த்த உடனே கண்டுபிடிச்சுடுவானாம்.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிமா 🤗🤗:love::love:
எக்ஸாம் ஒன்று இருக்கு அதால அப்டேட் கொஞ்சம் delay ஆகும்
Don't worry sis.. freeya இருக்குறப்ப எபி குடுங்க. எக்ஸாம் நல்லபடியா பன்ணுங்க. All the best ❤
[/QUOTE]
Thank you sweetie 🥰🥰🥰
 
Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்த்தாப்புலயே வச்சுகிட்டு கனவுல மிதந்துகிட்டு இருக்கான்..... இதுல பார்த்த உடனே கண்டுபிடிச்சுடுவானாம்.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
😆😆😆😆😆
மிக்க நன்றி
உங்கட கருத்துக்காவே update போடனும் போல இருக்குடா
 
Top