All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சதாசிவம் ஒருத்தருக்கு கூட நல்லவனா இல்லை போலயே..

எல்லோரோட வாழ்க்கையிலயும் விளையாடி வச்சிருக்கானே😒😒😒
ரொம்ப நன்றி மா😍😍😍
 

Sudha RK

Bronze Winner
அப்பாடா.... அஜய் அவனோட அப்பா மாதிரி இல்லை.... நல்லவன் தான் போல..... தேவி யாரு?? நியூ என்ட்ரி??...ருத்ரா....டக்குனு லவ்வ சொல்லிட்டா... kk ஏன் பீல் பண்ணுறான் 🤔....

நைஸ் யூடி சிஸ்🙂🙂...
 

Puneet

Bronze Winner
பாப்பா..
நீ யாரோ எவரோ..
ஆனா ரொம்ப மண்ட காயவிடுற எங்கள😭😭😭😭😭😭😭

காவ்யா யாதவ் ஹெல்ப் பண்ற அந்த தேவி யாரு?
அஜய் க்கும் தேவிக்கும் எப்படி பழக்கம்??

கேகே குழல் ன்னு காதலோட காப்பாத்தினான்னு நெனச்சா பாசத்தோட ன்னு நினைக்கறான்,
அது புரியாம ருத்ரா லவ் பண்றேன்னு சொல்றா..

போகட்டும்ன்னு இங்குட்டு திரும்பினா மலர் அருள் கல்யாண போட்டோ பாத்தே திகைக்கறான் பாரி..
எதனால??

இன்னும் இன்னும் நிறைய சந்தேகம்?!
ஆனா எனக்கு மூச்சு வாங்குதுன்னு இத்தோட நிறுத்திக்கறேன்😒😒

நீ டூ டேஸ் டைம் எடுத்து ரெஸ்ட் எடுத்துட்டு பைனல் 6 யூடியும் கையோட கொடுத்துறேன்😁😁😁😁
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Maharaja and சதா escape to kodaikanal ah இவங்க anga pona மட்டும் avangala சும்மா vittuvaangala... அம்மா ராஜாராமன் யாரு இவங்க நாளு பேரும் senthu thaan எல்லா thappayum panni இருகாங்க... Kaviya... Yaathav.. Enna plan panranga nu puriyala இதுல தேவி vera அஜய் ah love 😍 panravangala தேவி ah என்ன panna maharaja nu theriyala... Uthra vuku kk va theriyala but kk vuku avala therinji இருக்கு ethuku avaloda love 😍 ah ivan accept panna தகுதி illanu nenaikiraan... பாரி ku malar ku கல்யாணம் ஆனதே theriyala photo VA பாத்து தான் therinji kitu இருகான்.. Super Super Super pa... Eagerly waiting for next episode
 

fathima nuhasa

Bronze Winner
Mummy 😭😭😭😭 ipdi mandaya pichchika veikurangaleeeee ajay devi ku enna sambandham kk kadandha kalam enna devi yaaru... pari 4tova pathu y shock aahuran innum nerayaaaaa kelvi iruku
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update pa.
இப்போது பாரி மற்றும் மலர் வாழ்க்கை சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன் .
 
Top