All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode..... First time thenmozhi ah விட்டுட்டு தனியா அவ்வளவு thuram தனியா போக pora..... Ivanuku சட்டு சட்டுனு kovam varuthu..... Rendu மாசத்துல கல்யாணம் pannikalaam nu solraan...... Athu நடக்குமா..... Ava வீடு la manase இல்லாமல் annupuraanga.... Kalambitaanga la... இனிமேல் என்ன aaga pooguthoo
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode..... First time thenmozhi ah விட்டுட்டு தனியா அவ்வளவு thuram தனியா போக pora..... Ivanuku சட்டு சட்டுனு kovam varuthu..... Rendu மாசத்துல கல்யாணம் pannikalaam nu solraan...... Athu நடக்குமா..... Ava வீடு la manase இல்லாமல் annupuraanga.... Kalambitaanga la... இனிமேல் என்ன aaga pooguthoo

சித்தும்மா செம்ம fast😍😍😍😍😍😍

கோவம் இதெல்லாம் sample, இனி லண்டன்ல மீட் பண்ணலாம்....

லவ் யூ 😍😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sis welcome back nejama solanum na intha story nan maranthu poiten ana unga illa unga story anagu rombaaaaaa pudigum unga site antha response illa ippo dark blue irunthu cha Chitra sis message parthen site kulla vantha surprise neenga story continue Pani ud potu irukinga. Keep writing maa


ஹாய் நித்யா...

சாரி, சாரி டியர்... கொஞ்சம் personal issues வேற ஒண்ணும் இல்லை... இனி ஸ்டோரி uds வரும் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க டியர்...

Reponse உங்க msg பார்த்த கண்டிப்பா பதில் போடுவேன், என்ன கொஞ்சம் முன்ன பின்ன ஆகும். நான் கொஞ்ச நாள் site ட்டுக்கு சரியா வரலை டியர்...
 

Chitra Balaji

Bronze Winner
கதை ah padichiten ஆனா comment panna maranthuten maa....
Avaluku அங்க உள்ள climate othukala.... அவளும் first laye doctor kita kaataamal vittutaa.... இப்போ fever romba athigama ஆயிடுச்சி.... விஷ்ணு romba thudichi poitaan... சாதா fever ke எவ்வளவு thudikiravan appram எப்படி avala vittutaan..... கோவம் romba romba athigamaa வருது...... Super Super maa.... Semma semma episode
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis. apoo story continue Pannuvinga please konjam solunga sis


ஹாய் நித்யா...

Sorry டியர்... எனக்கே தெரியுது நான் ரொம்ப ரொம்ப delay பண்றேன்னு but my situation please பியர் வித் மீ . கண்டிப்பா ஸ்டோரிய finish பண்ணாம விட மாட்டேன்...


Once again sorry டியர்
 
Top