All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னைக் கொண்டாட பிறந்தவனே👩‍❤️‍💋‍👨❤️

SudhaMurali

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26748
அத்தியாயம்-3


அச்சுவின் பார்வை வெற்றியின் மீதிருக்க,ஹே அக்ஷரா...ஹாய்..என்று கையை அசைத்துக்கொண்டே வந்த சித்தார்திடம் அவளின் உதடுகள் மட்டும் ஹாய் சித்து என்று சொல்ல,
என்ன அக்ஷரா இவ்ளோ நேரம் ஓரமா நின்னு என்ன சைட் அடிச்சிட்டு இப்போ ஹாய்-னு ஃபார்மாலிடிக்கு சொல்ற...

ஹே வாட் நா உன்ன சைட் அடிச்சேனா??ஆர் யூ இன் அ ட்ரீமிங் வேர்ல்ட்? என்று சொல்லி சிரிக்க,
சித்துவிற்கோ சற்று ஏமாற்றமாக போனது என்னவோ உண்மை தான்,என்றாலும் ஹே ஐம் ஜஸ்ட் ஜோக்கிங் யா என்று சமாளித்தான்.

இட்ஸ் ஓ.கே சித்து,நம்ம ஆபிஸ்ல நியூ ஜாயினிங் யாரும் இருக்காங்களா?ஹே எஸ் கோயம்பத்தூர் கேர்ள்ஸ் 2 பேர் லாஸ்ட் வீக் ஜாய்ன் பண்ணாங்க பட்... ஒய்?
இல்ல பசங்க யாரும்....நியூவா... என்று இழுத்தவள் சட்டென ந்த்திங் சித்து என்று முடித்தாள்.
பாய்ஸ் யாரும் ஜாயின் பன்னல...அது சரி அக்ஷரா வாட் ஹேப்பன்ட் டூ யூ? யூ ஆர் வியர்டு டுடே?
ந்த்திங் சித்து ஐம் குட் ஒன்லி. யா ஐ நோ யூ ஆர் டாம்ன் குட் மிஸ்.அக்ஷரா ரகுராம்.

ஹே என்கிட்ட இதெல்லாம் ஒர்க்அவுட் ஆகாது நீ வேற பெட்டரா ட்ரை பன்னு. (இருவரும் சிரிக்க)

சட்டென திரும்பியவள் வெற்றி அங்கே இல்லாததைக் கண்டு, விழிகள் அவளையும் அறியாமல் தேட, இதைப் பார்த்த சித்து; யார தேட்ற அக்ஷரா? இல்ல டாட தான் சித்து, என்று அவள் தயங்கி சொல்வதிலேயே தெரிந்து கொண்டான் அவள் தேடுவது தந்தையை அல்ல என்று.

(நக்கலாக சிரித்துவிட்டு) ஓ.....அக்ஷரா மேடம்-கு பொய் சொல்ல கூட தெரியுமா?
ஹே...சித்து..என்று அவள் சிணுங்க...ஹ்ம்ம் இப்போ உண்மை என்னனு சொல்றியா? இல்ல நானே கண்டுபிடிக்கவா? (சித்து அச்சுவின் பள்ளிபருவ நண்பன் ஏ2 பில்டர்ஸின் மார்கெடிங் மேனேஜர்).

சாப்பிடுங்க மிஸ்டர்சேது, இன்னும் 20 மினிட்ஸ் ஆகும் ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆக என்று சொல்லி ரகுராம் டைனிங் ஏரியாவைக் காட்ட, வெற்றியும் சேதுராமனும் டைனிங் ஏரியாவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.எவ்ளோ வெரைடி ஃபுட்ஸ்.ஸ்வீட்ஸ்லே எத்தன வகை,வெற்றி வேணுங்கறது கூச்சபடாம சாப்பிடு என்ற சேதுராமிடம், ‘ஏன் சித்தப்பா என்னதான் இவ்ளோ க்ராண்டா எல்லாமே பண்ணாலும் பஃபே சிஸ்டம் இல்லாம நம்ம ஊர்ல பந்தில உக்கார்ந்து சாப்பிடற சுகமே தனி’.

உண்மைதான் வெற்றி ஆனா இப்போ சென்னைல எல்லாம் பஃபே சிஸ்டம்தான்பா என்று அவர்கள் அப்படியே பேசிக்கொண்டிருந்தனர்.

ஹலோ மேடம் யார தேட்றிங்கனு சொன்னா நானும் கொஞ்சம் ஹெல்ப் பன்னுவேன்.சித்து சொல்ல,
இல்ல சித்து, ஒரு பையன்....என் மேல மோதிட்டான் அ..தா..ன்..சாரி சொல்லலாம்னு...
வாட்....?இட்ஸ் அன்பிலீவபிள்......நீ சாரி கேக்கபோறியா? அதுவும் ஒரு பையன்கிட்ட...உன் மேல அவன் மோதுனதுக்காக.... உன்னோட டிக்‌ஷனரில தான் சாரி-ன்ற வேர்டே இல்லயே மிஸ்.அக்ஷரா. அன்னைக்கு மட்டும் நீ சாரி கேட்ருந்தா என்னோட லவ்...

ஓ..... ஆர் யூ ப்ளேமிங் மீ டில் நௌ? பாஸ்ட் இஸ் பாஸ்ட் சித்து. லீவ் இட், என்று சொல்லி விலக, அவளை பின் தொடர்ந்த சித்துவிடம்
டோன்ட் ஸ்பாயில் மை மூட் என்றவள்; அவன் சொல்ல வருவதைக் கூட கேட்காமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

வாட் கைன்ட் ஆஃப் கேர்ள் இஸ் ஷீ? அவன் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, சித்தார்த் என்ற குரல் கேட்க திரும்பியவன், ஹ...ஹலோ ஆன்டி.. அக்ஷராட எனக்காக கொஞ்சம் பேசமுடியுமா சித்து,என்று மஞ்சரி சொல்ல, வாட் அக்ஷராட உங்களுகாக நா பேசனுமா? புரியல ஆன்டி.என்ன பேசனும்.
அச்சுக்கு நிறைய மேரேஜ் ப்ரபோசல்ஸ் வருது பட் அங்கிள்,ஆதி அச்சுவா மேரேஜ் பத்தி பேசுற வர நாம அவள கம்பல் பன்ன வேணா சொல்றாங்க,அவகிட்ட கொஞ்சம் இத பத்தி பேசு சித்து.
இன்ஃபாக்ட் உன்ன மாதிரி நல்ல ஃப்ரண்டயே அவ லைஃப் பார்ட்னரா சூஸ் பன்னா கூட எங்களுக்கு ஹாப்பி தான் சித்து.

ஆன்டி டோன்ட் ஃபீல் டூ மச்...நா அக்ஷராட பேசுறேன்.(நா சொன்னா மட்டும் அந்த அயர்ன் லேடி கேக்கவா போறா) மனதிற்குள் எண்ணிக்கொண்டான்.
சித்தப்பா நாம கிளம்பலாமா? டைம் வேற ஃபாஸ்டா போகுது அம்மா,பாட்டி கூட இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கமுடியும் என்றான் வெற்றி தோய்ந்த குரலில்.
ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சுல வெற்றி கொஞ்சம் வெயிட் பன்னு 15 நிமிஷத்துல கிளம்பிடலாம்.அச்சு நம்ம மதுவுக்கும் மாப்பிள்ளைக்கும் நிறைய உதவி பண்ணியிருக்கா.பாதில கிளம்பினா நல்ல தெரியாதுபா.
ஐயோ பரவால சித்தப்பா...நா வெளியே கார்டன்ல இருக்கேன், என்ற வெற்றியிடம் சரி என்பது போல் தலையசைத்தார் சேதுராமன். அங்கே மேடையில் சிரிப்பு சத்தம் பயங்கரமாக கேட்க, திரும்பியவன் தூரத்தில் நின்று அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான்.

மேடையில் ஆதி அதிதிக்காக காத்திருக்கையில், அவனுடைய ஆபிஸ் ஸ்டாஃப்ஸ் ஆளுயர கிப்ட் பாக்ஸை நகர்த்திக்கொண்டு வர சித்து கத்தரிக்கோலை ஆதியிடம் நீட்டினான்.ஆதி அதிதியை தேட,அண்ணா ப்ளீஸ் ஓபன் யுவர் ப்ரீஷியஸ்கிப்ட் என்க, அனைவரும் கைகளைத் தட்ட ஆதி அதை கட் செய்தான். கிப்ட் பாக்ஸின் உள்ளே இருந்து முதலில் வண்ண வண்ண பலூன்கள் பறக்க,பின் அழகான பிங்க் கலர் சின்ட்ரெல்லா கவுனில் அதிதி வெளியே வந்து சிவப்பு ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்தை நீட்டி,’ஐ லவ் யூ ஆதி’ என்றாள். ‘லவ் யூ டூ மை டியர்’ என்று அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான் ஆதி.

மேடையில் இருந்தவர்கள் ஆரவாரமாய் கைகளைத்தட்ட வெற்றியோ தூரத்தில் நின்று அங்கு நடப்பதை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
ரகுராமும் மஞ்சரியும் அலங்கரிக்கப்பட்ட தட்டில் இருந்த டைமண்ட் மோதிரங்களை நீட்ட, அதிலிருந்து அதிதியின் மோதிரத்தை எடுத்த ஆதி தரையில் மண்டியிட்டு, ‘அதிதி வில் யூ மேரி மீ’ என்க, எஸ் அஃப்கோர்ஸ் என்ற அதிதியின் கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைய, அச்சு அவளை கட்டியணைத்து தேற்றினாள்.
மஞ்சரி, ஆதியின் மோதிரத்தை அதிதியிடம் கொடுக்க; அதை அணிவித்த பின் ஆதியின் கையில் தன் சிவந்த இதழ்களைப் பதித்து யூ ஆர் மை எவ்ரிதிங் ஆதி என்றிட, அவளை தன் மார்போடு அணைத்து தோள்களைத் தட்டினான்.

அருகே இருந்த சித்தார்த் வீ வான்ட் பேச்சுலர் பார்டி... வீ வான்ட் பேச்சுலர் பார்டி என்று கத்த, கமிங் சாட்டர்டே என்றான் ஆதி.அவனுடைய ஆபிஸ் ஸ்டாஃப்ஸ் விசிலடிக்க கோலாகலமாய் மாறியது அவ்விடம். அடுத்ததாக ஐந்து அடுக்கு கேக்-ஐ ஹோட்டல் ஊழியர் அங்கே வைத்துவிட்டு நகர, அதிதியும் ஆதியும் சேர்ந்து அதை கட் செய்தனர். ஒருவருக்கொருவர் கேக்கை ஊட்டிவிட,பின் இருவரும் சேர்ந்து ரகு,மஞ்சு மற்றும் அச்சுவிற்கும் ஊட்டினா்.
சித்து கேக்கை எடுத்து அச்சுவிற்கு ஊட்டுவது போல வந்து அவள் கன்னத்தில் பூச, அச்சுவோ சற்றும் தாமதிக்காது பெரிய கேக் பீஸை எடுத்து சித்துவின் முகம்முழுக்க பூசிவிட்டு ஹவ் டேர் யூ என்றாள் கோபமாக.

இவை அனைத்தையும் தூரமாய் நின்று ஏதோ படம் பார்ப்பது போல் ரசித்துக் கொண்டிருந்த வெற்றியின் காதில், ஆனாலும் இந்த அச்சுவுக்கு இவ்ளோ ஈகோ ஆகாது என்பதும்,எல்லாம் பணம் இருக்கிற திமிர் தான் என்று சிலர் பேசுவது கேட்க, அச்சுவா.... அவங்கள பத்தி மது, ஹரிஷ், சித்தப்பா எல்லாரும் நல்லா சொன்னாங்களே... இது வேற யாருமா இருக்கும்.... சரி யாரா இருந்தா நமக்கென்ன? நாளைக்கு இந்நேரம் நாம மட்டும் தனியா...இந்த ஹரிஷ் வேற இப்டி திடீர்னு கால வாரிட்டானே.... என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

சேதுராமன், தான் கொண்டுவந்திருந்த கிப்டை ஆதி,அதிதியிடம் கொடுத்துவிட்டு அச்சுவைத் தேட,அவள் அங்கு இல்லாததால் ரகு மற்றும் மஞ்சரியிடம் விடைபெற்று திரும்பியவர் கார் புக் பன்னிடேன் போலாமா வெற்றி என்றிட, நா எப்பவோ ரெடி சித்தப்பா என்றான் வெற்றி.

நீண்ட நேரமாக அச்சு மேடையில் இல்லாததைக் கவனித்த ஆதி அச்சு எங்கே என்று சித்துவிடம் கேட்க,சித்து அச்சுவை எல்லா இடங்களிலும் தேடிவிட்டு, அவளுக்கு கால் செய்ய அச்சு போனை எடுக்காததால்,இறுதியாக அவளுக்காக புக் செய்யபட்ட ஹோட்டல் ரூமின் கதவைத் தட்டினான்.

கம் இன் என்ற அச்சுவின் குரல் கேட்க,
ஹே அக்ஷரா வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?

ஹ்ம்ம்... பாத்தா தெரியல.. ஐம் கெட்டிங் ரெடி டு லீவ்...

ஏய் அச்சு ஐம் ரியலி சாரி ஃபார் தட்....(சித்து வருத்தத்துடன் சொல்ல,அச்சு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு)
டோன்ட் சே சாரி... யூ ஸ்பாயில் மை மூட் சித்து...

ஹே அக்ஷரா எங்க போற, ப்ளீஸ் ஆதி அண்ணாகாக வா... இல்லனா அதுக்கும் நான் தான் திட்டு வாங்கனும் உன் அண்ணன்-ட....

இதை ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த ரகு வாய்விட்டு சிரிக்க,

அங்கிள்... பாருங்க...அக்ஷரா கோபமா கிளம்பறா நீங்க என்னனா சிரிக்கிறீங்க..

சித்து கூல்.. அச்சுக்கு ஈவ்னிங் ஃபிளைட்.. ஷீ இஸ் டீஸிங் யூ...

அச்சு சிரிக்க, சித்து தலையில் கை வைத்து அமர்ந்தவன், இதுல ஆன்டி வேற, அச்சுவுக்கு நீ லைஃப் பார்ட்னரா வந்தா கூட ஹாப்பி-னு சொன்னாங்க. பழி வாங்கறதுகாக கூட உன்ன மேரேஜ் பன்ன முடியாது போலயே மிஸ்.அக்ஷரா.....

ஓ... அப்டி ஒரு தாட் இருக்கா உனக்கு...அதுவும் ரிவன்ஞ் எடுக்க....

அய்யய்யோ... ஆள விடு மா...எனக்கு நானே சூன்யம் வச்சுபேனா.....

ஹ்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும் மிஸ்டர்.சித்தார்த் ரவிச்சந்திரன்....எனக்கு லைஃப் பார்ட்னராலாம் நீ வர வேணா...ஏர்போர்ட் வர டிரைவரா மட்டும் வா....

உன்ன.... எல்லாம் என் தலயெழுத்து வந்து தொலையறேன்...(தலையில் அடித்துக்கொண்ட சித்துவைப்பார்த்து அச்சுவும்,ரகுவும் சிரித்தனர்).
 
Last edited:
Top