All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Generally enaku friends marraige panikarathu pudikathu but enooda frnds rendu per marriage pantu sema happya life well organiseda kondu poranga avangala pakarapo enake ipdi oru understanding hubby venumnu thonum intha ud paduchathum avanga nyabagam than vanthuchu infact yen friendsla boy hindu girl Christian parents supportoda easya marriage pantanga
ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒவ்வோர் மாதிரி.. அதில நம் கருத்தை திணிக்க முடியாது இந்த கதையும் அந்த மாதிரி தான்.. நட்பாக தொடங்கினாலம் முதல் எபிலேயே அரவிந்த் தீபிகாவை காதலித்தான்
ஒவ்வோரு கதை ஒவ்வொரு விதம்.. இந்த கதை அரவிந்தின் மாறாத காதலை தான் சொல்கிறது..
ஐஸூக்கு செய்த தவறை நான் சரி என்று சொல்லவேயில்லை.. காதலில் சுயநலம் பார்ப்பது நல்லதே..! இதில் தீபியின் நலமும் அடங்கியிருப்பது சிறப்பு.. நீங்க இவ்வளவு முகம் சிவக்க தேவையேயில்லை
இன்றைய பதிவை படித்துவிட்டேன். அற்புதமான விளக்கங்கள். உங்க முடிவு சரி தான். அர்வி வாழ்க்கை துணையாக வருவதே சிறந்தது என்பதை அருமையாக சொல்லிடீங்க. காவ்யா அர்வியை அவள் அம்மாவை சமாதானம் பண்ண அழைப்பது, அதற்கு அர்வி நான் தான் வர வேண்டுமான்னு கேட்பது, அதில் அவனுக்கு ஏற்படும் சந்தோசம், தீபியிடம் அவன் காதலை உணர்த்துவது ரொம்ப அழகு. தீபியோட உணர்வுகளை ரொம்ப அற்புதமா சொல்லி இருக்கீங்க.அவள் திருமணத்தை மறுப்பதற்காக சொல்லும் காரணங்கள் அனைத்தும் சிறப்பு. அர்வி மண்டியிட்டு இழந்த என் காதல் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் அதை கொண்டாட திருமணம் செய்து கொள் என கேட்பது, அவள் சம்மதித்த உடன் அவனுக்கு ஏற்படுற சந்தோசம் எங்க முகத்துலையும் கொண்டு வந்துடீங்க. அருமை அருமை..... அர்வியுடைய பழைய துள்ளல் மீண்டு வந்ததுல ரொம்ப சந்தோசம். உங்க எழுத்து அப்படியே பக்கத்துல இருந்து பார்க்குற மாதிரி ஒரு உணர்வ கொடுக்குது. உங்களோட போற்றி பாடடி காதலை தான் இதுக்கு முன்ன படிச்சிருக்கேன். அதுல பல பதிவுகள் அப்படியே ஒரு படம் பார்த்த மாதிரியான உணர்வ தான் கொடுத்துச்சு. இந்த கதையும் அப்படி ஒரு உணர்வ தான் கொடுக்குது. மறுபடியும், அருமையான பதிவுகள். அடுத்த பதிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
Mam i wanted to say this that ur decision for arvind n deepika is 100% correct. True love wil never fail in life. It wil help them to face all difficulties. Arvind ia in that situation only. His decision to marry deepika is respectful n avanoda ethna varashathu kaana kaathirupuku kadaicha angingaaram than entha marriage. He will surely win in his life j he wil also make deepika to win in her life.
OK friends deepiya meettutanbut but ishuvoda Nilama. kadhal vali theriyakudathunu yosichchavan. Ippa mattum antha valiya izhukku kudukkalama. Nan en kekkranna Ennoda frdku ippudi nadanthurukku ava solra orae vaarththai Enna theriyumaa Na love panra vishayam therinjum Enkkita Na vera ponna love panraenu solli eruntha arambaththula kastama eruntha lum vilai vanthuruppaen. Veena manasula asaiya valaththurukka mattaentha sollu a. Vunmaitha kadhala sila modulation la varudhu adhudhan Appudi sollittaen. But Aravind hate panradhu hate panradhu dhan. Ine Na Avana pakka mattaen. Sorry guys aloda kastam enakku theriyum adhanala dhan emotion agittan. But neengalum oru sidave pakkareeinga. Suppose Neeinga kadhaiya mattum pakkareeinga Na lifela madantha oru sambavaththa realize panraenu avelothan. Aravind alavukku love panna mudiyadhu u eppudi solreeingala ishu um antha alavukku love panni erukka lam illaya..........
ரியல் லைப்போடு கனெக்ட் செய்திருக்கு இந்த கதை என்று நினைக்கும் பொழுது ஒரு ரைட்டராக சந்தோஷமாக இருக்கு..
நிறையா பேர் என்னுடைய கதைகளுடன் இந்த மாதிரி சந்தோஷமாக என் கிட்ட பகிர்ந்திருக்காங்க.. சில நெகட்டிவ்வும் இருந்தது..
சிறகை விரித்தாடும் காதல் என்ற கதை எழுதினேன்.. அதில் கடைசியில் ஆர்மி பற்றி பெருமையாக எழுதினேன்..எல்லையில் அவங்க பாதுகாக்கவில்லை என்றால் நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று கூறியிருந்தேன். அதற்கு ஒருவர் இலங்கையில் நடப்பதிற்கு என்ன சொல்றீங்கன்னு கேட்டிருந்தாங்க..
எனக்கு ஷாக்.. அந்த எஃப்ட் என் கதை கொடுத்திருக்கா.. என்று அழுவதா சிரிப்பதான்னு தெரில..
அதே மாதிரி தேடித் தொலைத்தேன் உன்னை.. யி்ல வரும் தேனு கதாபாத்திரம் மாதிரி நேரிலேயே பார்த்திருக்காங்களாம்..
அந்த மாதிரி தான் நீங்க சொல்லிய விசயமும்.. ஸாரி ஃபார் தட்..
இனி படிக்க மாட்டேன்னு சொன்னீங்க.. நீங்க நிறையா மிஸ் செய்ய போறீங்க.. இந்த கதை மொத்தம் 32 யூடி..
ராஜிமா
பைனல் யூடிஸ் போடபோறேன்னு சொன்னதும் அச்சோ கதை முடியுதான்னு பதறிட்டு வந்து ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன்☺☺
நைஸ் ஸ்டோரி..
அர்விந்தோட லவ் சூப்பர்
என்ன ஒன்னு ஐஸ்வர்யா விரும்புறதை தெரிஞ்சும் அமைதியா இருந்ததுதான் லைட்டா தப்பா தோணுச்சு
தீபி தன் அவசர போக்கால ஆராயாம செஞ்ச தப்பு அவளை எத்தனை தூரம் பாதிச்சிருச்சி..
அந்த குற்றவுணர்வை விலக்கி அவ மனசுல தன்மீதான காதலை விதைச்சு வாழ்க்கையை ஜெயிச்சுட்டான் அர்விந்த்
சூப்பர்
இவ்வளவு சீக்கரம் படிச்சிட்டிங்களா.. வாவ்.. நன்றி..
நானும் எந்த இடத்திலும்.. அரவிந்த் ஐஸுக்கு செய்ததை சரி என்று சொல்லவேயில்லை.. அவன் அதை பற்றி பேசும் பொழுது குன்றலுடன் பேசுவான்.. கடைசியில் தான் திட்டுவான்
Nice. Complete with happy ending. I think u felt sad. V put a comment based on our view in that epi. U going to change our at the end of the next epi or end. So be cheerful. V waiting for next story and ரகளை with you dolly
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.