All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa. Very emotional episode... உண்மை laye rendu perum love 😍 panni தான் போய் இருகாங்க... அந்த குமார் enna மாறி மனுஷன் pa... Avanuku ava matum thaan vennum Kuzhanthai vennam ah... Avaluku உலகம் theriyala சின்ன வயசு... வீடு ah vittutu avana நம்பி வந்து அவனும் சரி இல்லமல் vaazhakai ah tholachittu... Nalavelai Aravind பாத்தான் illana enna ஆகி இருக்கும்... Ava அம்மா அப்பா அப்படி ஒரு பொண்ணு illanu thala muzhikitaanga... Arvind avanodaya ad company ku kutikitu vanthutaan... Ishwarya avanodaya உணர்வுகள் ah பாத்து ஓரளவுக்கு guess panna mudiyuthu... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி ☺

ஆமாம்.. அரவிந்த் தீபிகாவின் வாழ்வையே மாற்றி விடுவான்.. எப்படி என்பது தான் கதையே..

வாவ்.. கெஸ் செய்துட்டிங்களா. 😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா மிக ரணமான பதிவு...நிறைய பெண்கள் இப்படித்தான், காதல் வந்து விட்டால் தங்கள் சுயத்தையே இழந்து விடுகிறார்கள். துள்ளளான பெண்ணின் நிலைமைய நினக்கவே முடியல.குமாருக்கு கண்டிப்பாக கடுமையான பாடம் புகட்டுங்கள். அர்வீயின் துணையுடன் கண்டிப்பா தீபி பழைய துள்ளளுடன் வர வேண்டும்.
நன்றி ☺

ஆமாம்.. அவளது பழைய குணங்கள் தானே எப்பொழுது வெளிப்படும் என்பது கதையின் போக்கே தீர்மானிக்கும் .😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deepikku intha nilai vara thevai illa, ana enna panna vithi valiyadu
ஆமா.. இந்த மாதிரி நிறையா பெண்கள் இருக்காங்க.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paavam Deepika... her past romba kashtama irundhadhu...inimel maari viduvaalnu nambuvom….

Aishu don't worry, Aravind unakku thaan...avanoda pazhaiya friend andha paasam mattum thaan... Raji irukka kavalai yean:unsure::D
நன்றி ☺

என்னை இன்னுமா நம்பறீங்க..😉
 

Shalini M

Bronze Winner
Ud super sis...ishu Deepu ah paathu jealous agarale......piñnadi ethachum therinja ethachum soliruvalo....naalaiku vidhi enna vechuruku sis...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Deepikku than adukkadukkaga ethanai thunbangal.just 2 months than avanodaana vazhvu.kanavan kudikaaran,kaamugan,aduthavan pondatiyodu odi ponavan ippadi ...appappa...
Pothaathatharkku pakkatthu veetil vasippavan avalai palavantha padutthuvathu ,atharkku avan manaiviyidamirunthu kidaikkum avasol ena..ippo thirumbi vantha pinbum egapatta vasavu.oru pen pinvarum vilaivukalai yosikkaamal oru thavaru seyyum bothu ethanai pirasinaikalai intha samuthaayathil ethir kolkiral enbatharkku deepi uthaaranam.deepiyin kadantha kaalathai arvi ketkum bothu pothum nirutthu deepi enbathum,avalai thittuvathum meendum ennavayittru ena ketbathum ena arviyin thuddipukal arumai.nursin visama punnagai arumai.aishu moovarayum ontraga parkkum bothu avalin ullunarvugal solvathu arumai.
நன்றி ☺

ஆமாம்.. சாதாரணமாக ஒரு பெண் சந்தக்க கூடாத பிரச்சனைகளை சந்தித்துவிட்டாள். அதுவே அவளை ஒடுக்கி விட்டது.

அரவிந்தின் மனதில் தேவதையாக இருந்தவளை அப்படி காணும் பொழுது அவனுக்கும் ரணமே.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் கணமான பதிவு அக்கா.....
எதை குற்றமென்று கூறுவது.....
அரியா பருவத்தில் காதல் என்னும் உணர்வுக்குள் சிக்கி குமார் மீது வைத்த நம்பிக்கையா......?
குமாரின் காதல் மீது வைத்ததா.....?
சமூகத்தின் மீது வைத்ததா.......?
தேவி கணவர் மீது வைத்ததா......?
தேவி மீது வைத்தா.......?
எவ்வுளவு குற்றம் தவறு செய்தாலும் தான் திரும்பும் போது தன்னை அரவணைத்து கொள்வார்கள் என்று கடைசி நம்பிக்கையை பெற்றோர் மீது வைத்ததையா......?அன்று சற்று நிதானித்து இருக்கலாம்....... அல்லது அரவிந்த்திடம் கூறி இருக்கலாம்...... பெற்றோரை கஷ்டபடுத்தியதால் வந்த விளைவு.....தன் மகனை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை இதில் இந்த வாய் வேறு...... தீபி திரும்பி பேசி இருக்கனும் நம் அரவிந்த் கூறியது போல்...... தீபியின் முடிவு கஷ்டமா இருந்துச்சு அக்கா......காவி பற்றி கூட யோசிக்காமல் அந்த முடிவு எடுத்திருந்தால் மணம் எவ்வுளவு ரணப்பட்டிருக்கும்.......அரவிந்த் ஒரு நல்ல நண்பனாக தீபியை மீட்டெடுக்க உதவுவான்.....பி.கு...நண்பனாக மட்டும்......வெய்டிங் பார் அய்சு அரவிந்த் சீன்ஸ்.......கண்டிப்பாக அய்சுவும் தீபி வாழ்வு மேம்பட உதவுவாள்.....குமார்க்கு தக்க பாடம் புகட்டுங்கள் அக்கா தான் பெற்ற குழந்தை அதுவும் பெண்பிள்ளை மிது கூட பாசம் வைக்காத மிருகம்......waiting#aishu #aravi#deepi #love
நன்றி ☺

ஒரு பெண்ணாய்.. தீபி சந்தித்த பிரச்சனைகள் பல.. அதுதான்.. அவளது தைரியத்தையும் மனோதிடத்தையும் அழித்து விட்டது..

அவளுக்கு அரவிந்த் தரும் ஆதரவு மட்டும் போதுமா
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma episode... Ishwarya oda பார்வை ah vechiye deepi ah la avalodaya மனநிலை ah kannikka mudiyuthu... Intha society solli thantha பாடம் la... Ava naasuka அவன் கை ah vilakkikita... Deepi manasula avan avalodaya உற்ற நண்பன் தான் but மத்தவங்க அந்த maari paakula... Aravind thum avalodaya thannambikai ah valara vechi பழைய deepi ah kondu வரணும் ava அப்பா அம்மா kita avala சேர்க்கணும் nu தான் nenaikiran... Enna ஆக pooguthoo... But avala paathathula இருந்து கொஞ்சம் கொஞ்சம் ah பழைய ah Aravind ah maatikitu varaan.... Ishwarya ava தான் avanuku முக்கியம் nu avaluku puriya veikiraalam 😊 😊 😊 😊..... அவன் அப்பா அம்மா kita melottam ah sollitu yes aaitaan... Deepi ku இப்போ தான் கொஞ்சம் nambikai வந்து இருக்கு... அவங்களுக்கு society enna vechi காத்து irukko paakalam.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top