All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
akkka todayss episode..... deepi rombaa paavammmm..... but her character was too bold in past..... apm enna achu deepi ku sarii wait panni paapom akka.... really touched with senthil' s word... wat senthil felt was crctuu.... oru oru chinna chinna visayathaium careful ahh eluthierukingaaa..... antha situationla kooda kavyaku etachum vaangi tharaku aravi manju kita money erukanu ketadhu superr.... apm seinu sonna senjutu poren - definition of their friendship..... paarunga ennum two days eruntha kaavs araviya vidamatta..... akka aravindh amma yaaruuu seema plan...... lastla enna ka taknuu sir nu kuptutaa... eppudiyo aravindh nu kandupudichutanga...... # asquare # aishu # aravi
அப்படியிருந்த தீபி ஏன் இப்படி ஆனால் என்று அடுத்து வரும் யூடிகளை படித்து தெரிந்துக்கோங்க..

அரவிந்த்தை நீங்களும் விட மாட்டிங்க. 😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ammvaaaaaa yemathamudiumaaaaaa
deepiiiiiiii yena pannuvaaaaaaaaa ippooooo
கோமதிக்கே எத்தன் அவன்..😁

தீபியை பற்றி தான் அடுத்த யூடிகளில்..😐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா
மனம் கணக்கும் பதிவு.. எபி அருமை..உண்மையில் செந்திலின் மனநிலையில் தான் நானும்..ஆனா அர்வியின் மனிதாபிமான உணர்வு சூப்பர்...தீபியோடான காதல் செத்துவிட்டதாக சொல்றான்..மகிழ்வு
நன்றி நாயகி..😍

மகிழ்வா.. அது அரவிந்திற்கு இருக்குமா..😐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை இப்போது இன்னும் சுவாரஸ்யமாக செல்கிறது. அர்வியின் உணர்வுகளை அருமையாக சொல்லி இருக்கீங்க. தீபிகா மற்றும் அர்விக்காக செந்திலுடைய தவிப்பு அருமை ( நண்பேன்டா ). அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
நன்றி 😍

கதை சுவாரசியத்தோடு, மனதையும் அசைக்கும் என்று நம்புகிறேன்..

அடுத்த யூடிகள் போட்டாச்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aravind's Amma super Amma...

Deepika yean ippadi irukka? Ivalai paarthalum paavama irukku, plus andha cute Kavya kutty vera….

Aravind, Senthil kitte pesina athanaiyum :smiley7:

As usual Arumai Raji
நன்றி 😃

அரவிந்த் இன்னும் அசத்துவான்..

தீபிக்கு என்னாயிற்று இனி பார்க்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
enna epdi ayiduchi next arvi life la enna natakkam deepi yala katha marum but jodi marathu la akka
nakuta deepi ezhunthu sir sir nu sollavum pazhasa maranthutalonu nenaicha papa munji pakkama pesiduchinu name sonna pothu tha therinji
pavam akka deepi antha kumara sammaiya adikkanum akka samma ud keep rocking akka love you
நன்றி 😊

கதையில் கண்டிப்பாக மாற்றங்கள் வரும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
deepiyin nilai vethanai tharukirathu.oru commentkku replyil neenga nalla sirichukko appadinnu ezhuthi iruntheenga.ennu ippo puriyithu.innum kurainthathu 5 epiyum engalukku kastama irukkum enbathu therikirathu.lasta thanakku therinthavarai vegu naatkalukkupin deepi paarthavudan kanneer vazhinthodiyathu ena ezhuthi iruntheergal.appo deepi istamillaamal sentral enbathum,anga niraya thunbathai anuvithalo enbathum ,appadi sella vendiya avasiyam enna enbathum ena egapatta kelvigal ennulle.eppadiyum unga paaniyil ethavathu irukkum.antha ethavathu unga thanipatta ezhuthukkal than.intha epilaya arviyoda vethanaiya paarkkamudiyala.ennoda kadhal sethu pochu ena arvi kooruvathu poi.atharku avanin thavippe satchi.innum avalaipattri therintha piragu avalukkaana arviyin unarvugalai ariyavum waiting.
அருமையான அலசல் வர்ஷிகா..😍

ஆம்.. அவள் பட்ட துன்பங்கள் அப்படி..😐 மனதில் தேவதையாய் அர்ச்சித்தவளின் துன்பம் அரவிந்த்தை துடிக்க வைக்கும்..😔
 
Top