All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma ud sis.... Ishu oda love ah sekeram accept panikuvana arvinth...
AnthA bus stand la Iruntha Ponnu deepika thana...sis...
ஐஸூ காதல் என்னாகும், தீபியின் வருகை கதையில் என்ன மாற்றம் கொண்டு வருன்னு இனி கதையில் பார்ப்பீங்க..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ராஜிமா..மறுபடியும் தீபிகாவா
நன்றி 😊

ஆமாம்.. தீபிகாவே தான்..😐
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yein ma Deepika.. pavam ma Aravind..avan height la irukum bothaa unna paakanum.. keezha vizhundhuda poraan!!
அரவிந்த் பாவம் என்றால், தீபிகாவின் நிலை அதை விட பாவம்😐
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma ud rajima....deepika yen ipdi Iruka...
Kumar enna anan....Egarly waiting for next ud sis...
நன்றி 😊

அவளே சொல்வாள் காத்திருங்கள்..😐
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.. Very emotional episode.... Deepi ஏன் இப்படி irukaa seriya sappidalam.. Thungaamal.. Manasula enna vechi marikikitu இருக்க... Kutty papa vera இருக்கு.. அந்த குமார் enna ஆனா... Ava அம்மா va paakka தான் வந்து இருக்கா... இந்த ஊரு இருக்கே வாய் இருக்குனு enna vennum நாளும் pesuthu... Romba sorvula மயங்கி vizhunthutaala... Doctor ava ithe மாறியே இருந்த உயிர் ku ஆபத்து nu sollitaaru... அவன் friend ஜு call panni vera solli இருகான்... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
இனி வரும் எபிக்களில் தீபிகாவின் நிலைமைக்கான காரணங்கள் தெரியும்..
 
Top