All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு... இருந்தாலும் இந்த ராம்... கொஞ்சம் ஓவராத்தான் போறான்.... இவன் தான் தென்றலை காதலிக்கிறானே....அதை அவளிடம் சொல்லாமல்....ஏன் காலம் கடத்தி அவளை... இன்னும் கஷ்டப்படுத்துறான்....! இன்னும் எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம்....!!... இதுல பார்க்கும் போதெல்லாம் அவ கிட்ட வம்பு சண்டை போட்டு மிரட்டுறான்....! இவனுக்கு அவகிட்ட காதலை சொல்லுற ஐடியா இருக்கா இல்லை.... அவ அண்ணன் பார்க்குற மாப்பிள்ளையை அவ கல்யாணத்துக்கு ....போய் வாழ்த்த போறானா....! காதல் தான் இருக்கு இல்லை சொல்லித் தொலையேண்டா....! தென்றல் இவன் உனக்கு கொஞ்சமும் செட்டாக மாட்டான்..... இந்த பெட்ரோமாக்ஸ் லைட்ட... தூக்கி போடு.... லேட்டஸ்ட் எல்ஈடியாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.... ! அது தான் சரி...!! இந்த சர்வேஷும் அப்படி தான்..... பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு ஒரு மன்னிப்பை கூட ஒழுங்கா கேட்டு சமாதானப் படுத்த துப்பில்லாமல்.... கெத்து காட்டிட்டு இருக்கான்.... படக்குன்னு... கால்ல விழுந்துட வேண்டியது தானே.... Its quite easy...Sarvesh!!;):(:sneaky:?????

thank u a lot for lovely comments banu ka...
ராம் பண்றதுகேல்லாம் தென்றல் வச்சு செய்வா டோன்ட் வொர்ரிக்கா...
ஹா ஹா ஹா படக்குன்னு கால்ல விழறானா இல்லையான்னு போக போக தெரியும்க்கா..

சர்வேஷ் க்கு வெடி குண்டு ஒன்னு இருக்கு... தப்பிக்கிறானா இல்லையான்னு இந்த ud படிச்சுட்டு வந்து சொல்லுங்கக்கா.. வைடிங்...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud... ram propose scene en evlo simple ah sonninga...anyways good ud...
thank u megala...
ram proposal thane ud ai nalla innoru murai padinga pa ungaluke puriyum..
avlo seekiram thendral vitruvaala?
posted next ud.,.. aduthu yena nu guess pana mudiyudha nu unga comment ai sollunga pa
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI ammu sis
very nice and super ud sis.................appa thenral nee ramma nalla train panni vachiko k va.................... ram un mela iruntha kobam poiduchi thenralku but nee avala kashta paduthuna illa atha unn ippdi pazhi vangura.................. sarvesh nee sema killadi da epdila avala emathura aiyyooooooooooooo unnayum romba nallavanu nambuthu para intha pacha mannu.................
thank u tamil dr...
thendral line aa test vachuruka test ai paarunga avan padura paadu theriyum...
haa haa haa sarvesh ku anu kundu vachuruken...
adutha ud la saravedi ya vedika pogudhu paarunga..
posted next ud.,.. aduthu yena nu guess pana mudiyudha nu unga comment ai sollunga pa
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis...thendral back to form so sweet Raam nee matuna da???...analum thendral romba than kalaikura raam pavam avan green sand konjam pathu panuma... En sarvesh baby enalam drama poduran fevr nu solli pavazha va vara vachitane bt un dad kandu pidichitare baby???... cold ku treatmnt ipadiyum panalama sis???... shali ena panna poralo
thank u kani dr...
yes yes ram ku adutha ud la iruku
vachu seiya pora parunga..
sarvesh ku anu kundu kaathutu irukku..
posted next ud.,.. aduthu yena nu guess pana mudiyudha nu unga comment ai sollunga pa
 
Top