All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi Umai.....
Ram adhatti adhatti ye vazhiku konduvaruvan pola Thendral ah eppo avan pakkam veesaa pogudho ... Guna ku ippovadhu strike aagudhey..... ...but Ava Anni panradhu konjamum seri ila .... Idhu thaaan sandharpam nu kuthi kaatitey irukaley pavazha.........
Super ud sis . Thenral anni overa pannuthu muthalil oru murai pakkathu vittu payan vanthu thenral kita pesum pothu correcta kuna vanthathukku ava anni tha karanama
ஹாய் அம்மு... இருந்தாலும் இந்த ராம்... கொஞ்சம் ஓவராத்தான் போறான்.... இவன் தான் தென்றலை காதலிக்கிறானே....அதை அவளிடம் சொல்லாமல்....ஏன் காலம் கடத்தி அவளை... இன்னும் கஷ்டப்படுத்துறான்....! இன்னும் எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம்....!!... இதுல பார்க்கும் போதெல்லாம் அவ கிட்ட வம்பு சண்டை போட்டு மிரட்டுறான்....! இவனுக்கு அவகிட்ட காதலை சொல்லுற ஐடியா இருக்கா இல்லை.... அவ அண்ணன் பார்க்குற மாப்பிள்ளையை அவ கல்யாணத்துக்கு ....போய் வாழ்த்த போறானா....! காதல் தான் இருக்கு இல்லை சொல்லித் தொலையேண்டா....! தென்றல் இவன் உனக்கு கொஞ்சமும் செட்டாக மாட்டான்..... இந்த பெட்ரோமாக்ஸ் லைட்ட... தூக்கி போடு.... லேட்டஸ்ட் எல்ஈடியாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.... ! அது தான் சரி...!! இந்த சர்வேஷும் அப்படி தான்..... பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு ஒரு மன்னிப்பை கூட ஒழுங்கா கேட்டு சமாதானப் படுத்த துப்பில்லாமல்.... கெத்து காட்டிட்டு இருக்கான்.... படக்குன்னு... கால்ல விழுந்துட வேண்டியது தானே.... Its quite easy...Sarvesh!!?????
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.