All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Belated happy birthday sister.... Survesh rmba kurumbu karan ah erukan... Ram um paavam avn melaum konjam thendral karunai katuna nalla erukum
Thank you
:love::love: velvezhi...
sarvesh oda unmai mugam ini thaan theiryum...
thendral inum steady agala aandhum puyalv vegam thaan... ram adhula sikkuradhu confirm...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு குட்டிமா... இப்போதான்... விட்டு போன எபி எல்லாம் படிச்சேன்.... கதை செம்மயா போகுது.... ராம் உன்னை அப்பாவின்னு... நினைச்சா நீ அடப்பாவியாயில்ல இருக்க..!! தன் மனதை பலமுறை சொல்லாலும் செய்கையாலும்.. எத்தனையோ முறை தென்றல் உணர்த்தியிருந்தும்....அவளைப் பற்றி நன்றாக உணர்ந்திருந்தும்... அவளை இப்படி ஒரு வார்த்தையை சொல்லி அவள் மனதை... உடைத்து விட்டானே...!
ரொம்ப பெரிய தவறு பண்ணிட்ட ராம்... ! அதற்கான தண்டனையை நிச்சயம் உனக்கு கொடுப்பாள்..! அது எப்படி பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இப்படி அரைவேக்காடுங்களா... இருக்கீங்க...! எப்படியோ இப்பவாவது அவள் மனதை புரிஞ்சுக்கிட்டானே...!! காதல்னு உன்னையே சுற்றி சுற்றி வந்தவளை... காயப்படுத்தி இப்படி.... முடக்கிப் போட்டுட்டியே ராம்.... இனி அவளை எப்படி பழையபடி மாற்றப்போற....பார்க்கலாம்..!!!
இந்த சர்வேஷ் அதுக்கும் மேல.... அவள் மருத்துவ மனையில் இருப்பது தெரியாமல்.... வாக்குமூலம் கொடுக்குறமாதிரி... அவன் செஞ்ச மொத்த தவறையும்.... ராம் கிட்ட. இப்ப தான். சொல்லனுமா...! பவழா... அதைக் கேட்டு விட்டதுமில்லாமல்... தன் கணவனைப் பார்த்து அவள் கேட்ட கேள்விகளுக்கு.... அவனால் பாவம் என்ன பதில் சொல்லமுடியும்....?! பவழாவை எப்படி மலையிறக்க போற சர்வேஷ்....! அவளது பாராமுகமும்.... விலகலும் அவனை பாதித்த போதும்... தானும் இதே போன்ற தண்டனையை ஒரு பாவமும் செய்யாத தன் மனைவிக்கு வழங்கியதை எண்ணி.... அவன் குற்றவுணர்வில் தவிக்க.... அவள் அதற்கும்... அவனை தாளிக்க.... அடடா.... அற்புதமான தருணம்.... இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன்..... !!இப்போதான் பரம திருப்தி...!! ஹா...ஹா...!! மனைவியை மலையிறக்க அவன் விடாது முயலுவதும்.... அதை அவள் எளிதாக முறியடித்து அவனை நெருங்க விடாது .... விலகிச் செல்வதும்.... செம்ம...!! அதன் விளைவாக.... அவன் கையை வைத்து கண்ணாடியை உடைத்து தன் கையை காயப்படுத்தி கொள்வதும்... அதில் அவள் பதறி.... அவனை மருத்துவ மனையில் சேர்த்து பார்த்துக்கொண்ட போதும் அவன் மீதான கோபத்தை இறுக்கி பிடித்து...சமையல் செய்ய கற்றுத் தருவதாக அவன் செய்த சில்மிஷங்களுக்கு பதிலடியாக.... அவளது சமையல் சோதனைக்கு அவனை எலியாக்கி அதன் விளைவாக.... அவனை திரும்பவும் மருத்துவ மனையில் அனுமதித்துவிட்டு.... அவள் பதறி தவிப்பதும்... சிறுபிள்ளைத் தனமாக இவர்கள் விளையாட்டு.... சிரிப்பையே வரவழைத்தது!!
குற்றவுணர்வில் தவித்த மனைவியை சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று.... மருத்துமனையிலேயே... தன் காதல் நாடகத்தை துவக்குவதும்.... அதைக்கண்டு ராம் அலறுவதும்.... அவனை பரிசோதிக்க விடாமல் சர்வேஷ் திரும்பி போக சொல்லுவதும்... செம்ம கலகலப்பு...!! பவழா... சமாதானம் அடைந்து விட்டாளா.... இல்லையா.... அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் அம்மு...!! சூப்பர்..!!???????:smiley55:
Thank you so much for your wonderful comments banu ka... ஆமாக்கா தன் உணர்வை மறைக்க அவளை காயப்படுத்திட்டான்... ஜெனரலா எல்லாரும் பண்ணுற தப்பு தான்... அரைவேக்காடா ஹா ஹா ஹா ரெண்டு பேரும் பிரிண்ட்ஸ் இல்லையாக்கா அதான்.. ஹார்ட் surgen இதை கூட சரி பண்ணலனா எப்படிக்கா ஆனா அதுக்கு அவன் ரெம்ப கஷ்ட பட வேண்டி இருக்கும் அது தனிக் கதை.. ஹா ஹ ஹா ஹா.. அம்மா வீட்டுல இருந்தவ ஆஸ்பத்திரிக்கு வருவான்னு பயபுள்ளைக்கு தெரியாம போச்சே கா...
பண்ணின தப்புக்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்க்கா லெட்ஸ் சீ... ஹா ஹா ஹா ஹீரோயின் ஹீரோவை படுத்துறதில் என்னே ஆனந்தம் நமக்கு ஹா ஹா ஹா அவனும் அவளை சும்மா விடலையே...
ஹா ஹா ஹா சர்வேஷ் எமகாதகன் சந்துல சிந்து பாடுறான்...
ராம் வந்துகிட்டே இருக்கான்க்கா.. தென்றல் இன்னும் ஸ்டேடி ஆகல... அதுக்கு இன்னும் ஒரு எபி காத்திருக்கணும் க்கா...:smiley39::smiley39::smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Umai....
Nice epiiiii :love::love::love:...,.iniki pavazha samayal theriyadhu sonnappo yenaku Vaali pada dialog thaaan nyabagam varudhu :LOL::LOL::LOL:...theriyadhu solla poi...avan sollitharen nu Ena Ena fraud Vela panran sarvesh :geek::geek:.....indha Jodi ta at least oodal irukku....
Ram and thendral appdiye off aitaangaley :cautious::cautious:.... Pavam odi aadi vambiluthutu irundha ponnu ippdi adangipoitaaaley..... Eppdi Ram avala recover pannuvan....eppdi love ah puriya vaippan....:unsure:
Thank you akhila...
haa haa ha sarvesh yemakadhagan... ippadi yellam nallaave seivaan...
ava recover aaga konjam time venumma... seekirame back to form vandhuruva... wait karo...
ram vandhute irukkaan...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yennapa Sarvesh kadhal sollasonna kaiya kayapaduthikira mmm intha technic okkk than naan than sollarene avan Romantic aaa illanalum yeppudiyum convince panniruvannn so cute and Settai pyan intha Sarvesh. Ram than pavam avanuku umaji neegathan manasu vaikanum yenna sarithanee ??????????????
Thank you subi... haa haa haa avan konjam settai thaa kaadhal mannan ippo thaan konjam konjama veliya varan... sandhu la sindhu paduraan...
ram ku thaane manasu vachchuruvom...
but paya pullai sila pala thadai thaandi varanum...
 
Top