All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு குட்டிமா... இப்போதான்... விட்டு போன எபி எல்லாம் படிச்சேன்.... கதை செம்மயா போகுது.... ராம் உன்னை அப்பாவின்னு... நினைச்சா நீ அடப்பாவியாயில்ல இருக்க..!! தன் மனதை பலமுறை சொல்லாலும் செய்கையாலும்.. எத்தனையோ முறை தென்றல் உணர்த்தியிருந்தும்....அவளைப் பற்றி நன்றாக உணர்ந்திருந்தும்... அவளை இப்படி ஒரு வார்த்தையை சொல்லி அவள் மனதை... உடைத்து விட்டானே...!
ரொம்ப பெரிய தவறு பண்ணிட்ட ராம்... ! அதற்கான தண்டனையை நிச்சயம் உனக்கு கொடுப்பாள்..! அது எப்படி பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இப்படி அரைவேக்காடுங்களா... இருக்கீங்க...! எப்படியோ இப்பவாவது அவள் மனதை புரிஞ்சுக்கிட்டானே...!! காதல்னு உன்னையே சுற்றி சுற்றி வந்தவளை... காயப்படுத்தி இப்படி.... முடக்கிப் போட்டுட்டியே ராம்.... இனி அவளை எப்படி பழையபடி மாற்றப்போற....பார்க்கலாம்..!!!
இந்த சர்வேஷ் அதுக்கும் மேல.... அவள் மருத்துவ மனையில் இருப்பது தெரியாமல்.... வாக்குமூலம் கொடுக்குறமாதிரி... அவன் செஞ்ச மொத்த தவறையும்.... ராம் கிட்ட. இப்ப தான். சொல்லனுமா...! பவழா... அதைக் கேட்டு விட்டதுமில்லாமல்... தன் கணவனைப் பார்த்து அவள் கேட்ட கேள்விகளுக்கு.... அவனால் பாவம் என்ன பதில் சொல்லமுடியும்....?! பவழாவை எப்படி மலையிறக்க போற சர்வேஷ்....! அவளது பாராமுகமும்.... விலகலும் அவனை பாதித்த போதும்... தானும் இதே போன்ற தண்டனையை ஒரு பாவமும் செய்யாத தன் மனைவிக்கு வழங்கியதை எண்ணி.... அவன் குற்றவுணர்வில் தவிக்க.... அவள் அதற்கும்... அவனை தாளிக்க.... அடடா.... அற்புதமான தருணம்.... இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன்..... !!இப்போதான் பரம திருப்தி...!! ஹா...ஹா...!! மனைவியை மலையிறக்க அவன் விடாது முயலுவதும்.... அதை அவள் எளிதாக முறியடித்து அவனை நெருங்க விடாது .... விலகிச் செல்வதும்.... செம்ம...!! அதன் விளைவாக.... அவன் கையை வைத்து கண்ணாடியை உடைத்து தன் கையை காயப்படுத்தி கொள்வதும்... அதில் அவள் பதறி.... அவனை மருத்துவ மனையில் சேர்த்து பார்த்துக்கொண்ட போதும் அவன் மீதான கோபத்தை இறுக்கி பிடித்து...சமையல் செய்ய கற்றுத் தருவதாக அவன் செய்த சில்மிஷங்களுக்கு பதிலடியாக.... அவளது சமையல் சோதனைக்கு அவனை எலியாக்கி அதன் விளைவாக.... அவனை திரும்பவும் மருத்துவ மனையில் அனுமதித்துவிட்டு.... அவள் பதறி தவிப்பதும்... சிறுபிள்ளைத் தனமாக இவர்கள் விளையாட்டு.... சிரிப்பையே வரவழைத்தது!!
குற்றவுணர்வில் தவித்த மனைவியை சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று.... மருத்துமனையிலேயே... தன் காதல் நாடகத்தை துவக்குவதும்.... அதைக்கண்டு ராம் அலறுவதும்.... அவனை பரிசோதிக்க விடாமல் சர்வேஷ் திரும்பி போக சொல்லுவதும்... செம்ம கலகலப்பு...!! பவழா... சமாதானம் அடைந்து விட்டாளா.... இல்லையா.... அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் அம்மு...!! சூப்பர்..!!???????:smiley55:
 

AkhilaaKarthik

Active member
Hi Umai....
Nice epiiiii :love::love::love:...,.iniki pavazha samayal theriyadhu sonnappo yenaku Vaali pada dialog thaaan nyabagam varudhu :LOL::LOL::LOL:...theriyadhu solla poi...avan sollitharen nu Ena Ena fraud Vela panran sarvesh :geek::geek:.....indha Jodi ta at least oodal irukku....
Ram and thendral appdiye off aitaangaley :cautious::cautious:.... Pavam odi aadi vambiluthutu irundha ponnu ippdi adangipoitaaaley..... Eppdi Ram avala recover pannuvan....eppdi love ah puriya vaippan....:unsure:
 

Subasini

Well-known member
Yennapa Sarvesh kadhal sollasonna kaiya kayapaduthikira mmm intha technic okkk than naan than sollarene avan Romantic aaa illanalum yeppudiyum convince panniruvannn so cute and Settai pyan intha Sarvesh. Ram than pavam avanuku umaji neegathan manasu vaikanum yenna sarithanee ??????????????
 

Shanadevi

Well-known member
Hiii aadhi Akka....

Rendu ud um semma...

Entha paiyanuku ethu thevaiya ah olunga visarikama avasara pattu epadi avan thalaila avane sand ah potukettan...

Yen saru baby pesum pothu parthu pesa mata ethuku tan soluvanga pesum pothu akkam bakkathula parthu pesanumnu paru pav baby keturuchu...

Yen da kovichutu iruntha samathanam pannama ethuku da kannadi showcase ah odaicha...? Irunthalum athai sakku vachu vaikai la blood vanthu over ah pannura...

Gap la keda vetura Mari romance Elam panni shock kudukura... Kichadi epadiyo orupadiya ah vanthuruchu aana ne anga Ena panna public nu kuda parkama... Bad boy...

Kadaisi pav baby Nala periya ah aapa vacha paru... Ha ha ha ha....

Hospital la vachu kuda evanga pannura aalaparai midila... Pavam ram paiyan avan bayanthu oodura Mari pannitengalae da...

Ama ethuku entha ram theruvula oorvalam poran... Hmm sir Ena dose kathu iruko therla....

Waiting for next ud Akka.....
 
Top