All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் கண்டுபுடிச்சிடேன்???☺?????
சர்வேஷ் நீயே பவழா கிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லிருந்தா ஐந்து மாதம் சந்தோஷமா இருந்திருக்கும்.
சர்வேஷ், சுதாகரனை பவழா ஏமாத்திட்டதா தப்பா புரிந்து கொண்டு பவழா வ பாடாப்படுத்திட்டா. இப்ப இரண்டு பேருக்கும் எந்த வித அறிமுகமும் இல்லைன்னு தெரியும் போது பேய் முழி முழிக்குறதும், சிலையா மாறுவதுமா இருக்கான். சுதாகரன் மேல டிரிங்ச கொட்டுன பெண்ணுதான், அவன ஏமாத்துன அந்த பொண்ணு போல.
பவழாவும் அந்த பொண்ணும் Class mate or college mate or fri அ இருக்கலாம்.
????????

தென்றல் நீ எப்பவுமே புயல் தான். புயலுக்கு போய் தென்றல் னு பேர் வச்சிருக்காங்க. நீ இப்பதான் பாதி கிணத்த தாண்டிருக்கே. சீக்கிரம் முழுவதும் கடந்திருவ. வாழ்த்துக்கள் புயல்.
????????☺?
Super epi aadhi mam. Enna chinna ud ya poyiduchi.....
Waiting for next epi mam.
Marakkama reply pannidunga pls.
thank u so much punitha...
ஹா ஹா ஹா ஹா அப்ப்டிங்குறீங்க பட் நான் இல்லைன்னு சொல்றேன்... ஹி ஹி ஹி.. ஒரளவு தான் சரியா சொல்லி இருக்கீங்க... lol... நோ கோபம் ஓகே ஹா ஹா ஹா...
அந்த பொண்ணு யாருன்னு அடுத்த ud ல தெரியும்மா
புயல் சூறாவெளி ஆகா போகுது.... ராம் அதுல கண்டிப்பா சிக்க போறான்...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii aadhi Akka....

Ram unai comdey piece nu ninaicha epadi mokkai piece um Serious piece ah iruka... Yen da ne... Mmm
Thendral summa udu katti adikura Po... Ram u condition very bad condition...

Saru, enamo nadanthu iruku paya pulla thapa purinjukettu pav Baby ah torchar pannuthu... Epa juice kotuna ponnu tan sudha oda ex aana paiyan pav baby ah ex nu ninaichu irunthu irukan ethanai naal... Mmm. Shaaabbbbaaa midila....

Jung food Ku emmamberiya explantation ah baby ma full mark kudukalam... Cry pannura gap la hug panniyachu very clever pav Baby....
thank u sooooooo much da pk...
ஹா ஹா ஹா ராம் கொஞ்சமே கொஞ்சம் அப்படித் தான் டா...
அவ எப்பவோ கட்டம் கட்டிட்டா...
அடுத்து சூறாவெளி காத்தா சுழண்டு வர போறா அவன் குப்புற விழ போறான்...

எஸ் சர்வேஷ் மிஸ் understand her...
இல்லையே இல்லையே இல்லையே... ஹா ஹா ஹா
ஜங் food explaintion பிடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சிடா... உண்மை தான் டா.. கண் கூட நான் பார்த்து இருக்கேன்... என் பக்கத்துல பர்கற கொண்டு வந்தவே நான் ஓடிருவேன்... அதுல machine made meet வேற இருக்கும்... இதுக்கு வெறும் bread சப்பிட்டுடலாம்...
ஹா ஹா ஹா அடிப்பாவி அவளே ஷாக் and பயத்துல இருக்கா இதெல்லாம் அவ நோட் பண்ணவே இல்ல நீ தான் பண்ற...lol
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superrrr episode. Intha Sarveshku kadhal yepoo panchuvarum. Kathuirukiren intha ram konjam slowvaaa than irukan avan romba yosikiran doctor thaneeee appadithan irukummmm. Yenna intha thendralai vethanai paduthama iruntha pothum ava pavammmm.
thank u subi ma..
inum few ud la shock and clash iruku... adhula yellame theriya varum ma...
attam kalai katta pogudhu...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi ammu sis:smiley5::smiley5::smiley5::smiley5::smiley5:
yennoda guessing enna na pavazha intha sudha kooda vachi thappa ninachi irukka amru:smiley20::smiley20::smiley20:............ avala santhega pattu irukkan athan marriage apparamum ava mela kobama irunthu irukkan:smiley53::smiley53::smiley53::smiley53:................... ippa unmai yethunu theriyama avanukku ore kozhappama irukku atha freze agitan pola:smiley27::smiley27::smiley27:......... pavazha un amrukku heavyya panishment ready pannikko ok va:smiley28::smiley28::smiley28::smiley28:........................... iyyo ram unakku ivvalavu doubt varuthu illa atha thenral kitta kettu clear panni irukkalam illa:smiley22::smiley22::smiley22:................... innum konja nalla paru ava unna semaya vachi seiya pora:smiley8::smiley8::smiley8:...........................sema ud sis waiting for next ud:Puszi::Puszi::Puszi:....................:smiley6::smiley6:

thank u tamil... illaiye ilaiye haa haa haa but unga guess konjam than sari...
adutha ud la theriya varum ma...
ava thaane inum few ud la war ku thayar aagiduvaa...
rendu jodiku semma clash onu iruku....
wait and see dr..
today nit or tomorrow ud kodukaren dr...
 
Top