All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mam four line ellam enaku comment panna theriyala mam......very superb ud mam......ram n thendral super mam.....thendral adavadi super mam.....pinky baby also......husband ai full time site adikurathey full time job aga vachruku pink baby.....I think niraiya type paniten....so waiting for next update mam.....
ஹாய் அம்மு...சூப்பர்....!!அறிவு மணி பவழாவை ஒரு தலையாய் காதலித்து... அவளது மறுப்பில் விலகி... அவமானப்பட்டு... சென்றவன்... அவளுக்கு வரும் வரன்களை... தட்டிவிட்டான்... சரி... அவன் அனுப்பிய போலி புகைப்படங்களையும் சர்வேஷ்....நம்பவில்லையெனில்... அவனது கோபத்திற்கு வேறு என்ன தான் காரணம் இருக்கும்....!! அவள் மீது நம்பிக்கை இருந்ததால் தானே.... அவற்றை போலிகள் என்று கண்டறிந்து அவனையும் ஜெயிலுக்கு அனுப்பினான்....? அவள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பவன்...... கோபத்திற்கும்.... இறுக்கத்திற்கும்... வேறு என்ன தான் காரணம்.... வாயைத்திறந்து ... சொல்லியும் தொலைக்க மாட்டான்.... !! என்ன காரணமென்றே தெரியாது அவள் தவிப்புக்கும்.... இவனது மௌனத்திற்கும் முடிவு தான் என்ன....!! இதுல பெட் நேம் வேற..... ம்க்கும்.... இதுல ஒண்ணும் குறைச்சலில்லை.... போடா டேய்...!!
இந்த பக்கம் தென்றல் சும்மா... புகுந்து வூடு கட்டி... கலாய்க்கிறா...!!
மருத்துவமனையில் பாட்டு.... டேன்ஸ்... அதுவும் பேட்டை ராப்..... !!ஹா...ஹா....!! செம....!! பிபி எப்படி செக் பண்றேன்னு... அவனுக்கே கிளாஸ் எடுக்குறா.... விளங்கிடும்...!! அவள் காதலை சொன்ன விதமும்... அதற்கு அவளை அவன் அறைவதும்....!! அதற்கு அவள் அவனுக்கு.... முத்தம் கொடுத்து.... இதய மருத்துவனின்... இதயத்தை தாறுமாறாக துடிக்க செய்வதும்....!! ...ஹஹஹா.. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்கே.... ஹார்ட் அட்டாக் வரவழைச்சுடுவா.... போல இருக்கு...!! இந்த தயிர்சாதத்தை இப்படி தான் ஹாண்டில் பண்ணனுமோ....???! தென்றல்.... நீ கலக்குடா...!!!?????
வெரி நைஸ் எபி.... அம்முகுட்டி.... ஜூப்பரு....!!?????????
hi ammu sis
very nice ud ................. yeppa sarvesh unakku yennatha problem .................ye pavazha mela kobama irukka................enga pavazhave ippatha avaloda love feel panni irukka ippadila pannatha enna problemnu ava kitta sollidu pa ...................... thenral so sweet avan adichathu kooda vittutu kiss pannitti poita pavam paiya romba shock agitan ............... different propose scene sis............... nice sis next ud wait karo
Hi sissy epi nice and font size enakku crt varuthu ippo.... pavazha and amru oda eppo understand pannipanga sis???? Thendral oda action against ram sema ippo aachum avan purinjukattum
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.