All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் அம்மு..... இப்போ தான் கதை சுவாரசியமான கட்டத்தை நெருங்கி இருக்கு.... பவழா..... சர்வேஷ்....... இவர்களுக்கிடையே.... நடக்கும்.... பிரச்சனைக்கு என்ன காரணம்.... இனி தான் தெரிய வரும் போல... இந்த சர்மா.... பெரிய கிரிமினலா இருக்கானே.... அவனிடமிருந்து தன் கம்பெனியையும்.... தந்தையின் உயிரையும் அவன் காத்த விதம் அருமை.... !!ஆனால் இதில் பவழா எங்கே.... சம்பந்தப்பட்டிருக்கிறாள்....??!..சர்மா பவழாவை மணக்க விரும்பியதால் மட்டுமே அவன் பவழாவை.... திட்டமிட்டு மணக்கவில்லை.... அதையும் விட வேறு ஏதோ காரணம்... இருக்க வேண்டும்....!!..ராம்... சர்வேஷ் இவர்கள் நட்பு கொண்ட விதம்.... அவனது படிப்புக்கு உதவியும்.... கடைசிவரை.... தன்னைப்பற்றி... ராமிடம் வெளிப்படுத்தாத சர்வேஷின் பண்பு.... அவர்களிடையே நிலவும்.... ஆழ்ந்த நட்பு..... கஷ்டப்பட்டு அவன் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு இன்று புகழ் பெற்ற மருத்துவனாக அவன் உயர்ந்திருப்பது....என்று ராமை நினைத்தால்.... பெருமையாக... இருக்கிறது.... தென்றலின் காதலை உணர்ந்து... அவளோடு அவன் தன் வாழ்வை இணைத்துக் கொள்வானா..... ??! ஓ.... ஷாலினி யை கண்காணிக்க தான் சர்வேஷ் பப்புக்கு சென்றானா... ?!!அதானே நம்ம கணிப்பு பொய்யாகுமா....??! பெரிய சிஐடி ஆபீஸர் மாதிரி... அவனை கண்காணிக்க போய் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும்.... எங்கே தனது செயலில் கோபப்படுவானோ என்ற பயம் இருந்த போதும்.... தைரியமாக அவனை கேள்வி கேட்பதும்... சூப்பர்.... ஆனால் கேட்ட கேள்விக்கு.... உன் வீட்டுக்காரர் பதில் சொல்லிட்டா... உலகம் அழிஞ்சிடாது.... சரியான அழுத்த காரன்...!! நைஸ் எபி அம்மு குட்டி...!!!??????????????
Nice epi ? mam.
சர்வேஷ்க்குள்ள எவ்வளவு நல்ல விஷயம் எல்லாம் இருக்கு.....!
சர்வேஷ் அவ்வளோ நல்லவரா நீங்க....!
நான் இத உங்ககிட்ட எதிர்ப்பார்க்கல ஹீரோ சார்....!
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
பவழா உனக்குதான் குழப்பம் குவியலா
குவிஞ்சிக்கிடக்குதே.
அப்புறம் ஏன் நீயா தேடி போய் புதுசா ஒரு குழப்பத்த
கூட்டிட்டு வர...!
அந்த அழுத்தக்காரன் அவனா வாய திறக்குற வர கொஞ்சம் அமைதியா இரு மா...
பவழா (சர்வேஷ்) உங்கிட்ட
ஒரு நாள் வகையா மாட்டுவான். அப்போ அவன
நீ வெச்சி செய்யலாம்.
அதுவரை பிளான் (Plan) பண்ணு.
எந்தவொரு செயலும் Plan பண்ணி பண்ணனும்.
இல்லன்னா இப்படி தான் மாட்டிக்கிட்டு முழிக்கனும்.
(பீ கேர் ஃபுல்)...!
இதுக்கு மேல ராம், தென்றல் பத்தி நல்ல விதமாக சொல்லவும்,
ஷர்மா, ஷாலி பத்தி கெட்ட வார்த்தைகளால் கேவலமாய் திட்டவும் தோணுது.( ஷஷா உங்களுக்கு இன்னொரு நாள் கச்சேரி வைக்கிறேன்).
thank u priya...
ippo konjame konjam than da varum...
but main reason vera onnu... adhu vara inum 5 ud ku mela aagum da..
as soon as possible will give the ud da..
thank u priya...
ippo konjame konjam than da varum...
but main reason vera onnu... adhu vara inum 5 ud ku mela aagum da..
as soon as possible will give the ud da..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.