All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... அம்மு.... இந்த சர்வேஷ்... கோவிலில் நடந்த விஷயத்தில்.. பவழாவின் மேல் குறை சொல்ல என்ன இருக்கிறது.... வர்மா... இவனுடைய... தொழில் எதிரி என்பதோ.... அவன் தன்னை மணக்க....முயன்றவன் என்பதோ அவளுக்கு தெரியாது தானே.... ?அவனே தன்னை ...அறிமுகப்படுத்தி கொண்டு தானே அவளிடம் பேசினான்.........தன்னையும் மீறி நடந்ததற்கு அதுவும் இது தனக்கெதிராக வர்மாவால் நிகழ்த்தப்பட்டது.... என்பதை.... அறியாத நிலையில் அவளை இவ்வளவு கடுமையாக இவன் பேசத்தான் வேண்டுமா..???? சும்மா இருந்தவளை... ஆபீஸுக்கு கூட்டிச் சென்று அவனுக்கு அவனே ஆப்பு வைத்துக் கொள்வது செம காமெடி...ஹா...ஹா....!!.... பி ஏ... உடையலங்காரத்தை பார்த்து முகம் சுழிப்பதும்.... ஒரக்கண்ணால் ..கணவனது முகபாவனையை எடைபோடுவதும்.... அப்படி எதுவும் இல்லை என்று நிம்மதி அடைவதும்..... பைல்களை..... பார்க்கும் போதே பசிமயக்கத்தில் தன்னையும் மீறி தூங்குவதும்.... அவனது கொட்டலில் அதிர்ந்து விழிப்பதும்.... திருட்டு மாங்காயை... அடிக்க... உண்டிகோலில் மாங்காய்க்கு குறி வைக்க... அது அவன் மண்டையை பதம் பார்ப்பதும்..... இன்னோரு கல்லை தேன்கூட்டில் எறிந்து தேனீக்களின்.... கடியிலிருந்து தப்பிக்க கண்மண் தெரியாமல் ஓடி..... அவன் மேல் மோதி....இருவரும் ... மண்ணில் புரள்வதும்..... சட்டையை மாற்ற வேறு வழியின்றி அவளை வீட்டுக்கு அவன் அழைத்துச் செல்வதும்... செல்லும் வழியில் ஆப்பு தொடர.... காக்கை அவன் சட்டையின் மீது எச்சமிட..... மற்றவர்களின் பார்வைக்கு அவன் உடற்கட்டு.... விருந்தாக...அது கூட பரவாயில்லை...... வாயின் மீது கை வைத்து அவள் குலுங்கி சிரிப்பது.... ரொம்பவே டூ... மச்....!! சர்வேஷ் இதெல்லாம் உனக்கு தேவையா..... இதுக்கு இவளை நீ வீட்டிலேயே.... விட்டுவிட்டு போயிருக்கலாம்ல.... ஹா...ஹா... பவழா... அசத்திட்டமா... ஜீப்பரு.... அவன் வேலைக்கு கூப்பிட்டு போய் உன்னை படுத்த நினைச்சான்.... பட் நீ அவனை நல்லாவே படுத்துன...... Very nice... Keep it up baby.... !! ?????செம்ம பதிவு அம்மு..... மகிழா.... கலக்குறா...!!?????????:smiley39::smiley39::smiley39::smiley39:
 

Lavanyagowtham0601

Active member
Hi sis....sema sema epi today sis....pavazha senja comedy la sirichu kannula thanni vanthutu sis....??????????......enemy nalla thaya plan poduraru kadisila pushhhhhhhhh nu poittu pavam????.... amru ofc kootitu poi self aapu vechutan....shirt pocheaaaaa?????.... keep rocking sis...take care
 
Top