All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

?சர்வேஷ் எல்லாத்தையும்
கண்காணிக்க வீட்டுலையும், வீட்டைச்சுத்தியும் Cctv camera,
சிலர கண்காணிக்க ஆட்கள் என ஏற்பாடு எல்லாம் பலமா தான் இருக்கு.
?அவன் அவ்வளவு முன் ஜாக்கிரதையோட இருந்துமா இந்த ஷாலி மாட்டல.
?இந்த ஷாலி யாரு கொடுத்த தைரியத்தில ஆட்டம் போட ரெடி ஆகுறா.
?பவழா : உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்கு எப்போதான் தெரிய போகுதோ.
?சர்வேஷ் : நீ சூப்பர் டா.
தான் ஒரு பிஸ்னஸ் மேன் னு ஒவ்வொரு இடத்திலையும் நிருபிக்கற.
?ஷாலி & ஷர்மா உங்க இருவரையும் சர்வேஷ் செமயா கவனிப்பான். பாருக்க.

?Nice epi mam?
Waiting for next epi

"இப்பவே பரபரப்பா இருக்கு"???
????
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.... அம்மு.. அப்போ இந்த ஷர்மா தான் வில்லனா....??! ஏற்கெனவே... இந்த.ஷாலினியின் தொல்லை தாங்கல.... இதுல இவன் வேறயா..... இப்ப இந்த அரைவேக்காடு.... ஷாலினியும் அவனோட சேர்ந்துடுச்சே.... இதுங்க ரெண்டும்..... என்ன திட்டம் போட்டுதுங்களோ..... அதோட முதல்படி தான் கோவிலில்...... ஷர்மா.... ஆடிய நாடகமா..... ஏண்டா... டேய்.... ஆசைப்பட்ட பொண்ணு கிடைக்கலைன்னா..... அவளை.... அடைய முயற்சி பண்ணுறதில் தப்பில்லை.... ஆனால் அடுத்தவன் பொண்டாட்டிய அபகரிக்க நினைக்கிற உன்னையெல்லாம்..... அதே போல... அந்த ஷாலினியும்.... அடுத்தவ புருஷன் மேல.... ஆசைப்படுறா.... ஏன் உங்களுக்கு வேற ஆளுங்களே.... கிடைக்கலியா....??! சர்வேஷ் ந் ரொம்ப டூ மச்சா. பண்ற.... உன் போனை.... யூஸ் பண்ணலைன்னா.... இப்படித்தான் அவ போனை.... தூக்கி போட்டு.... உடைக்கனுமா.... இவன் என்னமோ... அவ மேல காதல்ல கசிந்துருகி ... போனை வாங்கி கொடுத்த மாதிரி எதுக்கிந்த கோபம்..... !! ஒ.... ஷரமாவால் ஆபத்து வரலாம் என்று தான்.... சர்வேஷ் தன்னவளை கண்காணிக்க ஆள் வைத்திருக்கிறானா..... ஆனால் அவளுக்கு.... ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ.....என்ற படபடப்பு ஏன்..... இவருக்கு தான் அவளை பிடிக்காதே.... அப்புறமென்னவாம்....... அப்போ.... பவழாவின் மீது அவனுக்கு..... காதல் இருக்கு..... அதுக்கும் .... மேலே.... அவ மேல கோபம் அதிகமாக இருக்கு.... அதான் அவன் காதலை மறைத்துக்கொண்டு வெறும்..... வெறுப்பை மட்டும் காட்டுகிறான்.... ஆனால் ஏன்.... அது தான் புரியாத புதிர்..... அம்மு சூப்பர் பதிவு.... அடுத்தது என்ன.. என்ற ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.....!!!:love::love::love::smiley39::smiley18:

thank u soooooooooo much for fantabulous comments banu ka..
u are the rocking star in reviewing all the stories banu ka...
இவன் தான்க்கா வில்லன்... ஹா ஹா ஹா எதிரிக்கு எதிரி நண்பன்/.. சோ கூட்டு சேர்ந்தாச்சு...
ஹா ஹா ஹா வில்லன் வில்லிக்கு ஹீரோ ஹீரோயின் மேல ஆசைபடுறதும் பிரிக்க நெனைகுறதும் தானேக்கா காலம் காலமா நடக்குது ... அடுத்த கதையில டிப்பிரென்ட்டா கொடுப்போம் அக்கா...
பானுக்கா நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க கெஸ் பண்ணிடுவீங்க சோ ஒரு கேள்விக்கு(இதுக்கு நான் கதையிலேயே க்ளூ கொடுத்து இருக்கேன்) நான் மௌன விரதம்... lol
ஷர்மாவால அவளுக்கு ஆபத்து வரலாம் பட் அவன் பவழாக்கு ஸ்பை வைக்கலக்கா...
பிடிக்காத ஆளா இருந்தாலும் அவங்க உயிருக்கு ஆபத்துன்னா ஒரு மனிதாபிமானதுல பதறலாமேக்கா...
ஹா ஹா ஹா பயபுள்ளைக்கு இன்னும் லவ் வரலைக்கா... ஒரு மார்கமா சுத்திட்டு இருக்கான்...
கமெண்ட்டை படிச்சுட்டு காண்டாகப் போறீங்க மீ எஸ்கேப்பு/.... lol....
தேங்க்ஸ் அகைன் for யுவர் மார்வலஸ் கமெண்ட்ஸ் பானுக்கா...
லவ் யூ...

:smiley2::smiley2::smiley14::smiley14::smiley15::smiley26::smiley26::smiley39::smiley39::smiley39::smiley36::smiley36::smiley55::smiley55::Puszi::Puszi::Puszi:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க விமர்சனம் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்... சூப்பர் சிஸ்...
அது எப்பிடி கதையை எவ்ளோ ஸ்வீட்டா விமர்சனம் பண்றீங்க...
செம்ம சிஸ்....:smiley18:
நன்றி ஷாம்லா....????நீங்க இந்த சைட்ல கதை எழுதுறீங்களா....?!
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi's sis...
பாவை நந்து ஸ்டோரி படிச்சதுலயே எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போய்டிச்சு...
இந்த ஸ்டோரியும் சூப்பர்...
waiting for next epi...
:smiley18:
thank u so much shamla....
:smiley2::smiley2::smile1::smile1::smiley39::smiley39:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க விமர்சனம் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்... சூப்பர் சிஸ்...
அது எப்பிடி கதையை எவ்ளோ ஸ்வீட்டா விமர்சனம் பண்றீங்க...
செம்ம சிஸ்....:smiley18:
its her very big blessed great talent shamla....
so sweeeeet banu ka...:smiley39::smiley39:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u soooooooooo much for fantabulous comments banu ka..
u are the rocking star in reviewing all the stories banu ka...
இவன் தான்க்கா வில்லன்... ஹா ஹா ஹா எதிரிக்கு எதிரி நண்பன்/.. சோ கூட்டு சேர்ந்தாச்சு...
ஹா ஹா ஹா வில்லன் வில்லிக்கு ஹீரோ ஹீரோயின் மேல ஆசைபடுறதும் பிரிக்க நெனைகுறதும் தானேக்கா காலம் காலமா நடக்குது ... அடுத்த கதையில டிப்பிரென்ட்டா கொடுப்போம் அக்கா...
பானுக்கா நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க கெஸ் பண்ணிடுவீங்க சோ ஒரு கேள்விக்கு(இதுக்கு நான் கதையிலேயே க்ளூ கொடுத்து இருக்கேன்) நான் மௌன விரதம்... lol
ஷர்மாவால அவளுக்கு ஆபத்து வரலாம் பட் அவன் பவழாக்கு ஸ்பை வைக்கலக்கா...
பிடிக்காத ஆளா இருந்தாலும் அவங்க உயிருக்கு ஆபத்துன்னா ஒரு மனிதாபிமானதுல பதறலாமேக்கா...
ஹா ஹா ஹா பயபுள்ளைக்கு இன்னும் லவ் வரலைக்கா... ஒரு மார்கமா சுத்திட்டு இருக்கான்...
கமெண்ட்டை படிச்சுட்டு காண்டாகப் போறீங்க மீ எஸ்கேப்பு/.... lol....
தேங்க்ஸ் அகைன் for யுவர் மார்வலஸ் கமெண்ட்ஸ் பானுக்கா...
லவ் யூ...

:smiley2::smiley2::smiley14::smiley14::smiley15::smiley26::smiley26::smiley39::smiley39::smiley39::smiley36::smiley36::smiley55::smiley55::Puszi::Puszi::Puszi:
ஹா....ஹா... நன்றி அம்மு... நானும்..கெஸ் பண்ணி வச்சிட்டேன்... ஆனாலும் இப்போ...சொல்லக்கூடாது...!!அப்போ அவன் ஷர்மா வை கண்காணிக்கத் தான் ஆள் வச்சிருக்கானா.... ஒகே....ஒகே!!?????????
 
Top