All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavazha business enemy lovera? Mam.sarvesh nallavana kettavana?eagerly waiting next ud mam.regulara ud kodunga mam pls.....
thank u akishri...
ha ha ha lover aa ilaiyaanu adutha epi la therinjurum ma...
sure ma try panren ma. type panni pani shoulders lam pain aa iruku ma.. any way i will try as soon as possible ma..:smile1::smiley36:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi aadhi Akka....

Entha saru paiyan nalavana kettavana?
Kamal range Ku ketka vitutan...

Paiya pulla aalu vachu adichutu veliya scene ah??? Car la era vidathavan ethuku Ava nadakum pothu kudave pinnadiye methuva car ah ootitu ponnan... Stupid.

Paiyan sariyana kd pola milk Rice ah therinje saptutu theriyatha mathiri effect Vera...

Entha shalu Ku poramaiya ah Paru... Husband ah sariya therinju vachu iruka pavazha....

Yaaru pa athu villan entry...?
Guessing: college days la onu hero sir site adichu irukanum...
Ila

Villan herion Ku therinja ponna ah irukanum Ava kuda antha restaurant vanthu irupa atha nama hero parthu irupan.

Hero Ku herion Mela love irunthu irukanum atan chance kedaiyathum koli amukura Mari amuki marriage panni kettan....

Correct ah aadhi Akka...
thank u so much for your lovely comments da Pk...
ha ha ha nalla keen aa note panra da pk...very gud da chella kutty...
ha ha ha avanai than ketkanum yen car ai otinan nu..
ha ha ha ha hero ai romba sight adikua da ne... lol
adhutha epi la shali yai ne kalivu oothuva...
villan adutha epi la entry aguran...
guessing sariya nu poga poga parkalam da
kozhi amukura madhiri amukitana apadingura????:smile1::smiley2::smiley15::smiley14::smiley14::smiley14::smiley36::smiley39::smiley39::smiley39:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு..... இப்பதான் வில்லனோட எண்ட்ரி... போல... போனில் பேசிய... அந்த அவன் யார்.... அவன் பேசியது.... பவழாவை பற்றியா.... அப்படின்னா பவழாவுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்..... சர்வேஷுக்கும்... பவழாவுக்கும்... நடக்கும்.... பிரச்சனைக்கு இவன்தான் காரணமோ....?!! ஆனால் அவளை இந்தளவுக்கு வார்த்தைகளில் வதைப்பதற்கும்.... காரில் ஏறவிடாமல் அவமதித்ததற்கும்... என்ன காரணம்...????!அவளின்.... கோபமோ... கண்ணீரோ.... அவனை பாதித்ததாக தெரியவில்லையே...!! .. பாவம்... கணவனது இந்த கோபத்திற்கும்.... வன்மத்திற்குய் காரணம் புரியாமல் குழம்பி.... தவித்து.... ஏதேதோ அவள் செய்வதும்.... அதற்கும்.... அவனது.... ஏளனமான பேச்சும்....அதைப் பார்த்து... அவள் துடிப்பதும்.... அதையும் அவன் கோபத்தோடு எதிர்கொள்வதும்... என்ன தான் பிரச்சனைடா.... உனக்கு..??! இதுல.. புது போன் வேற வாங்கி கொடுத்து.... பெற்றோரிடம் நல்ல பேரையும்... வாங்கிக்கிட்டான்... ஆனால் அவன் எதற்காக வாங்கித் தந்திருப்பான்..என்று அவள் சரியாக அவனை கணித்து.... வசை மாறி பொழிவதும்... சூப்பர்!! அம்மு... !!!??????????????????:smiley55::smiley26:
thank u soooooooooo much for your lovely comments ka..
villan adutha epi la varan banu ka...
sammandham konjam iruku aana ila...
villan matum karanam illa ka...
pvazhaa kandippa mandai kaayuva indha azhutha karan sarvesh vaaya thirandha thane,.. pullai ku onum puriyala... pavam...
ha ha ha ha pavazha revenge yedukum podhu avnauku iruku ka.. hero ai semathaiya gavanichuruvom...
:smile1::smile1::smiley2::smiley2::smiley2::smiley14::smiley14::smiley14::smiley15::smiley15::smiley15::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39::smiley26::smiley26::smiley55::smiley55:
 
Top