All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww:love::love:sooooper ud sissy:love:nesan and roopa rendu perum ipa thaan love ah unarnthanga!!!athukula pirichu vitutengale!!:cry:paavam pasanga!!!!bt antha pirivu avangala inum close ah kondu varuma!!neenga vera vithi nu etho twist vachurukeenga pola sissy:oops:ipave திக் திக் nu iruku!!!!!chandran vera entry kuduthurukan!!!!!!avanuku vera poornima va already theriyum pola:unsure:avanala thaan poori ipdi change ayitalo!!:unsure:inum evlo suspense iruko!!! waiting eagerly for next ud sissy:love:(y)
thank u so much preti.. 😍😍😘😘
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எந்தன் உயிரே எந்தன் உயிரே கதை மிகவும் அருமை
தாங்கள் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இதன் டீசரை தனியே ஒரு லிங்க் அமைத்து வெளியிடலாமே. ஏனெனில் இந்த டீசரானது "காதலால் தவிர்க்கிறேன்" நாவலின் கதையோட்டத்தை பாதிப்பது போல் உள்ளது. சில நேரங்களில் "காதலால் தவிர்க்கிறேன்" கதை திரியை ஆவலுடன் நோக்கும்போது மிகவும் ஏமாற்றமடைவதைப்போல் உள்ளது. தவறாக இருந்தால் சாரி.

காதலால் தவிர்க்கிறேன்.
நால்வருமே காதலால்தான் தவிக்கவும் தவிர்க்கவும் செய்கிறார்கள் போலும், அருமை

sure aruna.. just one or two nu than teaser indha thred la ye poten.. oru teaser 4 agum nu nenaikala,, i will change it..
thanks for your comments too.. 😍😍
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
priyan and roopa love va unardhum innum yen solla thayakuranga indhu privu kandippa avanga love va velithuvanga nenaikuren , so poornima thaan chandu pair erkanavey evanga love panni pirinji irrunkanga avaru nila solradhulaye theriyudhu wait panni parpom enna avangalukkula sandainu eager to wait next ud umai
thank u so much suganthi.,..😍😍
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்துருக்கு நம்ம ரூபா செம்ம என்ட்ரி கொடுத்திருச்சு போல 😂😂😂..

நேசனும் ரூபாவும் லவ்வ உணர்ந்த உடனே இப்படி பிரிச்சு வச்சுட்டீங்களே 😣😣
இந்த சந்துரு பூர்ணிமாவ நிலானு கூப்பிடுறான் 🤔🤔🤔.....ஆல்ரெடியே ரெண்டு பேருக்கும் பழக்கம் போல தெரியுது 😎😎...இந்த புள்ள பொரிபொரினு பொரியரத பார்த்தா இந்த சந்துரு என்னமோ எடக்குமடக்கா பண்ணிருப்பான் போல தெரியுதே??? 😵😵😵......
நீங்க வேற விதினு சொல்லி என்னமோ சதி பண்ண போறாப்புல தெரியுது?????, 😣😣😣😣
haa haa haa sadhi yena nu theirnju irukum.. thanks dear.. 😍😍
 
Top