All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

saranyasrinivas

Bronze Winner
Hi sis.... Yen eppadi pannreenga sis.... nesana pakka pavama errukku sis.... ethu yaaru paa indhu.... ava enga..... oree suspence la nippattitengale...
 

preti

Well-known member
Oh my god!!namma poornimaku ipdi oru fb ah:eek::eek:poornima gents mela veruppa irukurathula thappe ila!!bt antha mathiri situation layum namma poornima evlo ariva seyal patruka:love:really gr8...ponnunga ipdi thaan situation ah bold ah face pananum...:love:ena sissy ipdi paniteenga:confused::confused::cry::cry::cry:nesan yen ipdi loosu mathiri panran..love kaga ethanalum vittu kudukalam bt lover ah vittu kuduka mudiyuma!!!!loosy boy:confused:ithu namma nesanuku epa thaan puriyumo....antha indhu yaara vena irunthutu pogatum..Ava past..namma roopa thaan nesanoda present ,future ellame...ithu theriyama makku mathiri velai pakurane:cry:paavam roopa baby...chandruva poornima voda link panirunga sissy...intha nesan ah urimaiya roopa kita iruka solunga.. intha avoid panrathu ellam nalla ila:cry:waiting eagerly for next ud sissy(y)
 

Sudha RK

Bronze Winner
பூரிமா ரியலி சூப்பர்... அந்த சூழ்நிலையிலும் அவளோட தைரியம் சூப்பர்..... அழகா பிரச்சனைல இருந்து வெளிய வந்துட்டா.... ஆனா எபெக்ட் அதிகமா இருக்கும் போல 😩😩

இந்த இந்து யாரு sis... அவ தான் நேசன் கனவுல வர்றவளா 🤔🤔🤔...அவளுக்கும் இவனுக்கும் என்னப்பா சம்பந்தம் 🤔🤔😵😵😵ஒரே குழப்பமா இருக்கு 😵😵😵😵...

இது போதாதுன்னு சந்துக்கு ரூபாவா 😣😣😣😣...இப்படி கனெக்ஷன் மாத்தி மாத்தி குடுக்குறீங்களே sis 😣😣😵😵..

டெல்லில இருந்து ஆசையா பாக்க வந்த பயல இப்படி அலையவிடுறீங்களே 😩😩😩எங்களையும் சேர்த்து 😣😣😁😁...

இன்னும் அடுத்தடுத்து என்ன பண்ண போறீங்களோ 😵😵சீக்கிரம் அடுத்த யூடியோட வாங்க 😝😄😄
 
Top