All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானா நீலகண்டன் " அமுதென்பதா? விஷமென்பதா ? அமுதவிஷமென்பதா? " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரா செம. மஹா கோபம் அதிகரித்து கொண்டு வருகிறது. மேகனாவுக்கு எப்படி இப்படி ஆனது சாரா காரணமா?. dear.
ஆமா அக்கா முன்னாடி எபில மோஹனாவை வச்சு மிரட்டி தான் மஹாதேவனை அடைவா சாரா.... 4 எபிஸ் பேக்னு நினைக்கிறேன் அக்கா ... thank யூ சோ மச் அக்கா😍😍😍
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் அட்டகாசமான யூடி டியர்...😍😍😍😍😍😍

ஆத்தி இந்த சாரதி ஏன் இப்படி பண்றா... மத்தது எல்லாம் கூட ஓ.கே... ஆனா அந்த வீடியோவை வெளியே விட்டது.. ஏத்துக்கவே முடியல...😕😕😕😕😕😕😕😕😕😕

அய்யோ இந்த சாரதி செய்றது எல்லாம் பார்த்தா ஹீரோயின் பீல் வர மாட்டேங்குதே... அவ்வ்வ்...😑😑😑😑😑

வாரே வா... தேவ்... கமான் டா... இவளை ஏதாச்சும் செய்யனும்...😎😎😎

அடுத்த யூடிக்கு வெயிட்டிங் இஷானா டியர்...😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩
 

Kalai karthi

Well-known member
சாரா செம. அவள் மனித தன்மை இல்லாதவளுக்கு பண்ணியிருக்காங்க போல. மஹா அமைதி என்ன செய்ய போகிறது அவளை.
 

Kalai karthi

Well-known member
செம dear. மஹா அப்பாவுக்காக களத்தில் இறங்கி விட்டான். ஜெயிப்பது சாரா தான். ரிஷி சூப்பர். மஹா சாரா சொன்னமாதிரி குடும்பத்து புத்தி கொஞ்சம் வந்து விட்டது. செம❤❤
 
Top