All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி - டீசர்

____________________________

மித்ரா நேராக ஆதிரை அறைக்கு சென்றால் அங்கு உதயவன் கண்ணாடியில் தல வாரி கொண்டு இருக்க ஆதி சோபாவில் அமர்ந்து அவனை சைட் அடித்து கொண்டு இருந்தாள்.

ஆதி உதயவனிடம் " சும்மா சொல்ல கூடாதுடா உதய் நீயும் செம figure தான் போ " என்க " அடி வாங்க போரடி " என்றான்.

அப்போது அறைக்குள் நுழைத்த மித்ரா விறுவிறுவென ஆதிரை முன் வந்தவள் மண்டியிட்டு அவள் முன் மடிபிச்சை கேட்பது போல் தன் சேலையை விரித்து அவள் முன் நின்றாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி அதிர்ந்து " மித்ரா அக்கா " என்று கத்தினாள். அவள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த உதயவன் அந்த காட்சியை கண்டு திகைத்து " மித்ரா என்ன பன்ற " என்று கேக்க " என்ன மனிச்சுரு ஆதி " என்றாள் மித்ரா.


மித்ராவை எழுப்பி விஷயத்தை கேக்க அவள் அழுது கொண்டே கதிரவன் கூறியதை கூற அதிர்ந்து நின்றாள்.
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி -டீஸர்

____________________

"டேய் அவளை இங்க இழுத்து வாங்க டா " என்று கௌதம் சத்தம் போட தன் ஐந்து மாத கருவை இறுக பற்றி கொண்டாள் ஆதிரை. இன்று ஏனோ அவள் மனம் படப்படப்பாக இருந்தது.

அதை கேட்டு மித்ரா " ஏய் ஆதியை ஒன்னும் செய்யாத உனக்கு என்ன வேணும் sign தானே நானே போடறேன் " என்றால்.

அதை கேட்டு சிரித்தவன் அவள் sign போட்டு முடித்தவுடன் "ஹாஹா என்ன நெனச்ச அவள விட்ருவேனு தானே இல்ல அன்னைக்கு இவ கையாள கத்தி கீறல் வாங்குனது மட்டும் இல்லாம உன் புருஷன் என் கையை உடைச்சான் எல்லாம் இவளால அதுக்கு இவள சும்மா விட மாட்டேன் டேய் அவள புடிங்க டா " என்றவன் அங்கிருந்த கட்டை கொண்டு அவள் வயிற்றில் அடிக்க " வேணாம் " என்று மித்ரா கத்த " உதய் " என்ற அலறளுடன் மயங்கி சரிந்தாள் ஆதிரை.
 
Top