Very very emotional episode.... அழ vechita maa.... ச்சே என்ன ஒரு koduramaana எண்ணம் la... பெண் nuku பெண் ne ethiri nu solrathu எவ்வளவு evvallavu உண்மை pathiyaa.... அவங்களும் ஒரு பொண்ணு தானே.... Avanga எவ்வளவு கஷ்டம் pattu இருபாங்க ஒரு நல்ல எண்ணம் உள்ளவங்க அந்த maari அடுத்தவங்களும் கஷ்டம் padanum nu nenaipaangala..... Shakshi தான் என்ன அழுகை azhuvura pa ச்சே பாவம்... Ava காதல் அந்த இடத்துல ஆஷிஷ் உன்ன பழி vaangathaan love
pannenu sonna appove seththu pochi avvallavu kenjina avan kita rendu perukume avanga அம்மா உயிர் தான் பெருசா therinji... Avanga காதல் avanga மனைவி oda உயிர் பெருசா theriyala.... But shasha semma ah antha அம்மா vuku பதில் அடி koduthaa... Vithyuth அது varaikum avanga rendu பேர் maari illaamal en பொண்டாட்டி தான் முக்கியம் nu ninaa பாருங்க he is great.... Shasha yum shakshi yum kalambitaanga அவர்களுக்கான வாழ்க்கை ah நோக்கி... Super Super Super maa... Semma... Eagerly waiting for next episode