Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷாக்ஷி காதல இவ்வளோ மூடதனமா இருக்ககூடாது.....அவளுக்காகதான் ஷாஷா பேசுறானு புரிஞ்சுக்ககூட முடியாதா......ஸ்டூபிட் கேள்........நம்பிக்கை பத்தின கருத்து அழகு......யாருக்கா இவன் தலைவியப் பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குரான்.....நல்ல பதிலடியா நம்ம தலைவி குடுப்பாங்க.......கோபம் மட்டும் இருந்தா போதாது ஆஸிஸ் தம்பி நிங்க செஞ்ச காரியத்துனாலதான் இவ்வளவு பிரச்சினைஇதுல ரோஷம் மட்டும் வந்துறும்.....#ஷாஷா#தலைவி