All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆருஷா வித்யூத் ரோமான்ஸ் ஸ்டார்ட் ஆகியிருச்சு😍😍😍நம்ம தலைவி எவ்வளோ அழகா அலார்ட் செய்ராங்க....அதுக்கு எல்லாம் தனி திறமை வேண்டும்...... நல்ல வேல எதாச்சும் சமச்சு வைனு சொன்னதும் பக்கத்துல நம்ம அர்ச்சனா இல்ல போல....இருந்துருந்தா நம்ம தலைவிய அர்ச்சனை செய்து இருப்பாங்க......
தலைவியே பார்மாலிடிக்கு கேக்கூது உடனே வேனும்னு சொல்லிருவியா😂😂😂😂நாங்க தான் ஓடிடோம்ல.....
அப்புறம் அக்கா எல்லா புயல் வேகத்துல ரொமான்ஸ் பன்னிட்டு இருக்காங்க.....நம்ம அத்வி டம்ளர் கூட பன்னிட்டு இருக்காப்லல....பாவம் பயப்புள்ள😜😜😤😤ஆஷிஸ் பன்னுறது ரொம்ப தப்பு கா...ஷாஷா அடிச்சது டபூள் கரெக்ட்......நம்ம ஷாக்ஷி க்கு எப்போதான் புரியபோகுதோ.....கடவுளே........
அன்னைக்கு ஒரு ரொமான்ஸ் சீன் வைச்சதா ஞாபகம்.....கானோம் அத.....#ஷாஷா#ஷாக்ஷி#அத்வி#ஆஷிஸ்#காதல்......
 
Sonythiru

Suthisha
பார்ரா.........ஆருக்கு வித்யுத்த முன்னாடியே தெரியுமா.first meetinglaye ரெண்டும் பயங்கரமா romance pannuthuingale.ஷாஷு குட்டி அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து thoinga வேண்டாமா.அடி செம்ம.........
 
iin~lava

Thanks da ammu ,, haha aama da oru formality keta posuku nu venum sonna enna pandrathu ,,apuram athvik kadaisi varai appadi thanda irukanum vera vali illa enna pandrathu ,, aama vithyuth aarusha than ini hero heroine oru 4 epi ku ,, ashish ku innum venum da😍😘😘😘😍😍😍
 
Thanks akka haha atha vida athigamave adi vilum akka ,, aama akka vithyu aaru oru mellisana love oodura maari kaamichene 😍😍😘😘😘😘
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks da ammu ,, haha aama da oru formality keta posuku nu venum sonna enna pandrathu ,,apuram athvik kadaisi varai appadi thanda irukanum vera vali illa enna pandrathu ,, aama vithyuth aarusha than ini hero heroine oru 4 epi ku ,, ashish ku innum venum da😍😘😘😘😍😍😍
அக்கா அப்பறம் சொல்ல மறந்துட்டேன்..... ஏய் நான் தான் டி ..வித்யூ ஆருஷா கிட்ட சொல்வான்ல......எவ்வளோ கதைகள்ல இந்த வார்த்தைகள கேட்டாச்சு....பட் the same blush in ma face when I read it for the first time😍😍😘😘😘😘😘😘😘#thanks#for#using#it ......akka
 
Ramyasridhar

Bronze Winner
எல்லார் பார்வையும் புரிந்து கொள்ளும் ஷாஷா, இன்னும் அத்விக்வுடைய பார்வையைமட்டும் ஏன் புரிந்து கொள்ளவில்லை?
 
Top