iin~lava
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks akka,,aama akka ini avunga change aagiruvaanga akkaSuper Super pa.. Semma episode... Shakshi ah ஒரு முடுவு ku வர முடியல ஆஷிஷ் vishayathula.... But avalukaaga avala illaatha வாழ்க்கை ah வாழ முடியாது nu. அவன் உயிர் ah vida thuniji இருக்கான் nu theriyum பொது avan mela ulla கோபத்தை விட அவன் mela ulla காதல் தான் jaichidichi... Athuyum avanga பொண்ணு அப்பா isthanathula shasha va vechi இருக்கும் பொது அவனால avanodaya izhappai thangikka ve முடியல.. Shakshi yum avana panna செயல் ah கொஞ்சம் கொஞ்சம் ah marakka ஆரம்பிச்சி avanoda iyalba பழக ஆரம்பிச்சி இருக்கா... நடுவுல நடுவுல கோவம் வந்து avana thittavum செய்யற... கொஞ்சம் கொஞ்சம் ah seri ஆகும்... அம்மா yum பொண்ணு போட்டி போறாங்க அவன் kita.. Super pa.. Eagerly waiting for next episode