All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

Shalini M

Bronze Winner
Wow super indu varalatru kadhai eluththu ellaame semma mass....😍😍😍😍😍

நா நெனச்சா மாறியே வெம்பரவை தான் வந்து அவல காப்பாத்திருக்கு...............😍😍😍😍🥰🥰🥰🥰🥰

ருத்ரவேதாவை அநவன் தான் அர்தாங்கினியா அங்கீகரிச்சுட்டான்..............
அதேமாரி இந்த வேதவ அநவ்வ் சரிபாதியாக ஏற்றுக் கொள்ளுவானா.... வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் அப்டேட்................
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey Semma epi Indu....... Anavanukku ellaa unmiyum therinjuruchi............... Jolly.......but vedha vera ethiri kaila mattikittaa😭😭😭😭😭.....
Aayuthm vera yentha mattenu sollittaa....... Enna pannuvaalo.......anta avaloda fav yaali maariye innum onnu irukkum la athu kappaththumo.........🤔🤔🤔🤔🤔

But aanavan baby kuda paarkkama irunthathu thupu 😤😤😤😤😤

Muran vera illa....😭😭😭😭😭😭😭😭😭😭😭

Egarly waiting for the next update Indu ❤
Thanks baby .... Next update poten da padichutu sollu da baby eppadi irukunu ,,, romba expectation iruku
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super indu varalatru kadhai eluththu ellaame semma mass....😍😍😍😍😍

நா நெனச்சா மாறியே வெம்பரவை தான் வந்து அவல காப்பாத்திருக்கு...............😍😍😍😍🥰🥰🥰🥰🥰

ருத்ரவேதாவை அநவன் தான் அர்தாங்கினியா அங்கீகரிச்சுட்டான்..............
அதேமாரி இந்த வேதவ அநவ்வ் சரிபாதியாக ஏற்றுக் கொள்ளுவானா.... வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் அப்டேட்................
Thank you da baby... Romba happy ya iruku daa ... Mm athuvum nadakum da babu nadakkama enga poga pothu paarthukalam daa baby 😍😍😘😘😘
 
Top