All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணம் பண்ணிக்க போற ஜோடி கூட இப்டி பார்த்துக்க மாட்டாங்க..... ஆனா விக்னா பாத்து அவங்களை வெக்கமே பட வச்சுட்டான்.......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நான் ருத்ரா அண்ட் வேதா ருத்ர வேதா எல்லாரும ஒருத்தர் nu நெனசுட் இருந்தா நீ மூணு பேரா மாத்தி வச்சிருக்க🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

அநவ்வ் வேதா ரெண்டு பேரும் யாரு முதல் பாக்குறது அதுல கூட ரெண்டு பேருக்கும் போட்டியா......

இந்த ருத்ர திட்டம் எல்லாம் அநவ் கிட்ட பலிக்காது...... வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் epi இந்து ❣
Thank you baby next epi poten baby
.. nee sonnathu thaan unmai baby😘😘😘😍😍😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma baby athuvum he is my man vedha sollum pothu vera leval ilove it viki oru dialogue nalum cute ah sonna samma ruthra sujichiya vedha kandu pudippala waiting babyma keep rocking love you
 

Shalini M

Bronze Winner
பேபி நீ அநவ் வேதா சேர்த்து வைக்குரதுக்குள்ள உன் பாடு திண்டாட்டம் தான்........🤣🤣🤣🤣🤣🤣🤣

அநவ்வ் அவனுக்கு போதை மருந்து குடுத்துருக்குனு தெரிஞ்ச உடனே ஸ்மார்ட் ah வேதாவை கண் அசைவுள கூப்பிட்டதும் அவ அதை purinjukittu வரதும் செம்ம பேபி......

ருத்ரா நல்லா தான் பிளான் பண்ணிருக்கா .....😾😾😾

வேதா கிட்ட மாட்டிருவாலா பேபி.....🤔🤔
 

Mahi uma

Member
அய்யோ செம வேதா சொன்ன he is my man :Puszi::smile1:💞நச்சுனு irunthuchu ruthrava yaaru kandupitippanga anavva or vethava
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma baby athuvum he is my man vedha sollum pothu vera leval ilove it viki oru dialogue nalum cute ah sonna samma ruthra sujichiya vedha kandu pudippala waiting babyma keep rocking love you
THank யூ பேபி 😘😘😍😍😍😍கூடிய சீக்கிரம் கண்டிபிடிப்பா பேபி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநவ்வை பற்றி தெரியாமல் ருத்ரா போடும் திட்டம் எப்படி வெற்றியடையும் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
கண்டிப்பா வெற்றி அடையாது அக்கா
 
Top