All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்தாங்கினி... na enna artham sis
Wife saripaathinu artham sis ,, sivan arthanaathisvarar nu solluvom la appo sakthiya arthaangini nu solluvaanga sis,,
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna kudumbam da sami kelivi ketta badil dana solluuvanga indamma enna Vella thaluranga good policy good family oh god anavan um Avan parents madiriye dan kudumbathuku 2 per nallavangala irukkunumnu rules aa , anavanuku ullunarvu enngenga undavudunu paakalam sis , vedha enna gambiram ponnnungala onume ippadi solluviya anava . Waiting for next ud sis
Athu oru strict family da vani ma ,, ponnunga vaai thiranthu pesa koodathhnu nenaikure family daa ,, anav thirutha vetha varuvaadaa ,, yes vetha sema character 😍😍😍❤❤❤😘😘😘thank you vani ma
 

Shalini M

Bronze Winner
Kudiya seekiram vanthuruvaa baby athaan paarthirupala hero bp already eethita baby ,, athu oru 60s ulla irukavendiya family baby ponnunga ippadi thaan irukaanum solluvaangala anta maari ulla family daa ,, thank you 😍😍😍❤❤❤😘😘
அதுக்காக இபவும் இப்டியா 🤦🤦
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநவ் மட்டும் இல்ல அந்த குடும்பத்தேயே திருத்தணும் போலயே.. ஷப்பா ரொம்ப கஷ்டம் போல அந்த வேதாக்கு...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன குடும்பம் மொத்தமும் ஒரே ரகம் போல அக்கா.....நம்ம ஆதவ் நல்லவன்...ஸ்வரன்யா பாவம் எப்படி தா அந்த வீட்டுல இருக்காளோ...நானா இருந்தா எப்பவோ எஸ்கேப்😂😂.....
அந்த அம்மா ஓவர் தான் ..நம்ம வேதா வந்ததும் இருக்கு.....நம்ம அநவ்😤😤😤 ....ஷப்பா ஓவர் சீனு😏😏.....கொஞ்ச நாள் தான் ...அப்புறம் நீயும் மத்தவங்க மாறி காதல்ல உருகி மருகி கெஞ்சி கொஞ்சி... எல்லாம் ...அந்த நாள் ரொம்ப தொலவுல இல்ல தலைவரே🤣🤣🤣#வேதா#அநவ்#வெய்டிங்.....😘😘
 
Top