All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இனிதா மோகனின் " தொடுக்காத பூச்சரமே!"_ கருத்து திரி"

Hanza

Bronze Winner
மிக்க நன்றி டியர் 😍.. இப்படி எல்லாம் சொல்லக் கூடாது.. நம்பி படிக்கலாம்.முடிந்தவரை சரியாக யூடி கொடுத்து விடுவேன்.கதையை இடையில் எப்போதும் நிறுத்த மாட்டேன்..😄
So sweet... Thank you... ungaloda Last story kku naan wait panni kannu poothu poittuthu...🤣🤣🤣🤣 Adhan ketten... 🤗🤗🤗
 
Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

லாஸ்ட் டைம் கொஞ்சம் பர்சனல் வேலை..அதனால் தான் என்னால் சொன்ன டைம் யூடி கொடுக்க முடியலை..இந்த முறை அப்படி நடக்காது என்று நம்புகிறேன்..லேட்டானாலும் கதையை இடையில் நிறுத்த மாட்டேன்..முடிந்தவரை சரியான நேரத்திற்கு யூடி கொடுக்க முயற்சிக்றேன்.. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி டியர்..
 
Chitra Balaji

Bronze Winner
அவன் ava mela உயிரையே vechi இருக்கான்... But ava தான் avana எடுத்து erinji பேசுறா.... Ava friend solra maari அவளும் avana love 😍 panra போல... Athu thaan ava avana paatthu payapuraa la ava innum ava manasai unarla nu நினைகிறேன்.... அந்த paiyan solrathum correct தான் vera yaaryaavathu கல்யாணம் pannikita enna செய்வான் avanuku athuve romba sorvai tharuthu... Super Super maa... Nice episode
 
Thank you so much dear 😍💞
 
Top