All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் " என் மெளனத்தின் கவிதையே!!!_ கருத்து திரி"

Vijayanadhi2020

Well-known member
Starting la irunthu kadhai rombo nalla pochu..😊 But... Neenga adikadi yedutha gap yerichala irunthathu.😖.. Yenna ivangaluku Konjam kooda porupe Illa nu than thonuchi.😠.🤔. OK forget it...😔
Ippo story Ku varuvom..😐
Kadhai Unga peyar Mathiri ye inimaiya inippa irunthuchu🤗😘
Kadhaiyil varum characters peyar attagasam Olir., tamizh, inban, kani, ippadi yellorudaya peyargalum arumai... Kadaisi Nerizhai peyar varai😇😍👏🏼
Olir namma pakkathu veetu payyan feel., avlo nerukamana character .,.☺☺👌
Avan oda friends right from beginning thiruvizha la Irunthe super😊😉😁👍🏻
Olir apoavum ammavum... Parents na ippadi thanya irukanum... purithaloda Anba nu solra Mathiri irunthanga .. Oru mamanar mamiyaragavum avargal jeyithu vittargal.🤗
Olir Appa tamizh Appa natpum sari Olir friends natpum sari pooripa irunthuchu😙😚
Olir thangai Paasam thavipu kuttra unarchi ... Paasamana Annanin adayalam😍😘
Kadhayoda concept ANBU that was superb anbala yellame sadhyapadum nu sonna vidham azhagu.💖
Mukkiyama VIVASAYAM pattri yezhuthiyatharkum hero vai vivasayi yaga kanbithatharkum nandrigal aayiram.🙏🏻
Olir Tamizh kadhal rasanaiyanathu azhaganathum.💕
As a whole.... Yatharthamana kadhalum anbum vivasayamum TAMIZHUM niraintha kadhai. Manasuku niraivagavum azhagagavum irunthathu. :smiley15:Manam nirandha vazhthukal.:smile1::awesome:
 

Hanza

Bronze Winner
Arumai akka... Unga story wait panni panni padichen... After a long gap... Last e super a kuduthutueenga...

Super story.. 👌👌👌❤❤
Detail review ode varen ka.😍😍😍
 

Hanza

Bronze Winner
நிலவன் அருமையான அண்ணன் மற்றும் மகன்..
அருவியிடம் கோவிப்பதும் பின் அவள்பின் காதல் கொண்டு சுற்றுவதும் அழகு. இன்பனின் மேலான பொறாமையுணர்வு ரசிக்கத்தக்கது. 🤣👍🏻♥️

அருவி அருமையான பொறுமையான பெண். கணவன் குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணி வழிநடத்துவது எல்லாம் அருமை. கனிக்கு ஒரு moral supporter ஆக advice பண்ணுவதெல்லாம் நெகிழ வைக்கிறது.😍

இன்பன் அருவியின் ஊக்கி. மாமன் மகளை சொந்த தங்கையாக எண்ணி அவளுக்காகவே வாழ்வது எல்லாம் மனதை தொடுகிறது. 👌🏻 கனி மேலான அக்கறை/காதல் கூட அழகு.

அருமையான அழகான குடும்ப கதை.
 
அருமை தோழி.... நிறைவான கதை..சமூக மாற்றம்
( விதவை மறுமணம்,விவசாயம் )
குறித்து எழுதி இருப்பது வரவேற்க்கத்தக்கது...வாழ்த்துகள்...
 
Top