All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் " என் மெளனத்தின் கவிதையே!!!_ கருத்து திரி"

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்போ யூடி போடுவீங்க
டைம் செய்துட்டே இருக்கேன் முடிந்த உடன் பதிவிடுகிறேன் டியர்..😍
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby ma..... Night fulla waiting for your UD da....

Adu feelings of India emoji 😕😕😕😕
அச்சோ..சாரி டா..நான் இன்னும் முடிக்கலைடா..டைப் செய்ய டைமே கிடைக்கலை.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யூடி உடன் வருகிறேன்.. இத்தனை நாள் பொறுத்தீங்க..இன்னும் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துக்கோங்கோ..பிளீஸ் டா.. 🙏🙏
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ..சாரி டா..நான் இன்னும் முடிக்கலைடா..டைப் செய்ய டைமே கிடைக்கலை.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யூடி உடன் வருகிறேன்.. இத்தனை நாள் பொறுத்தீங்க..இன்னும் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துக்கோங்கோ..பிளீஸ் டா.. 🙏🙏

Paravala pa,..🤪🤪

Waiting for UD

15647
 
Top