All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் " என் மெளனத்தின் கவிதையே!!!_ கருத்து திரி"

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று போட முடியவில்லை டியர்..இன்னும் எடிட் செய்யலை.. நாளை கட்டாயமாக போடுகிறேன்..
 

Crypt

Member
அருவியை அடித்தது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் நிலவன் உயர்ந்து நிற்கிறார்.நல்ல பதிவு.இன்பன் அருவி பாசம் அழகு.செங்கனி சிந்தித்து சோகத்தில் இருந்து வெளி வருவாள் என நம்புவோம்
 

Venu

New member
Nice ud sister but one request please ud seekirama podunga sister because rombha gape vitta before ud la marandhu pogudhu so read Pandra interest varala sister so please ud podunga .. :love::love:
 
Top