All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதா என்ற பெயரில் அபூர்வவுடன் பழகும் நபர் யாரு சகோ
🤔🤔🤔🤔🤔🤔
அந்த நபரால் அபூர்வாவுக்கு ஆபத்தா சகோ
😇😇😇😇😇😇
Avan bike la idichavan ma.. avanala prblm varum avaluku
 

Ramyasridhar

Bronze Winner
அவன் எவ்வளவு வற்புறுத்தி இருந்தாலும், அபூர்வா அவனை ஒதுக்கி சென்றிருக்க வேண்டும். பெற்றோரிடம் சொல்லிருக்கலாம் அல்லது சிந்துவிடமாவது சொல்லியிருக்கலாம். இனி என்ன செய்வாளோ 🤔
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் எபி ஆதிராசிஸ் :love::love::love:
தழிழ் அபூர்வாக்கு என்னா சப்போர்ட் பன்றான் சூப்பர் 😘😘😘😘😘
வேதாவால் அபூர்வாக்கு நிறைய பிரச்சினை வரும்மோ சிஸ்
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் எவ்வளவு வற்புறுத்தி இருந்தாலும், அபூர்வா அவனை ஒதுக்கி சென்றிருக்க வேண்டும். பெற்றோரிடம் சொல்லிருக்கலாம் அல்லது சிந்துவிடமாவது சொல்லியிருக்கலாம். இனி என்ன செய்வாளோ 🤔
Crct ma.. ipo neraya pengal adha purinchukama thn prachanai la matikkuranga
 
Top