All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. நான் அப்பவே சொன்னேன் ரைட்டர்ஜி தமிழ்கிட்ட வேதா பற்றிய உண்மையை சொல்ல சொல்லி நீங்கள் கேட்டிங்களா??? இப்போ பாருங்கள் பிரச்சனை எவ்வுளவு தூரம் போய்விட்டது!!!
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நான் அப்பவே சொன்னேன் ரைட்டர்ஜி தமிழ்கிட்ட வேதா பற்றிய உண்மையை சொல்ல சொல்லி நீங்கள் கேட்டிங்களா??? இப்போ பாருங்கள் பிரச்சனை எவ்வுளவு தூரம் போய்விட்டது!!!
Munnadiye solirntha story realistic ah ilama heroism story agirukumaee😁😁😁 ipo last ah hero mass ah vanthutarae
 

Ramyasridhar

Bronze Winner
தமிழ் விக்னேஷை வெளுத்து வாங்கியது செம. இதை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். கடைசியாக அவனை அடித்தது சக்தியாக இருந்தாலும் சந்தோஷம் இல்லை கணவன் துணையிருக்க தைரியம் வரப்பெற்று நம்ம அபூ அடித்திருந்தால் மிக்க மிக்க மகிழ்ச்சி.
 
Top