All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks ma.. yes oru valiya mudinjuthu..
Iyaaa Mrg mudinjuduchu😍😍😍 abu maraikira visayam therinja tamil ena pannuvano theriyala😱😱😱Avanuku therinju pblm varathukula abu situation. Eduthu sna purinjupan...😓Ena nadakka pothunu theriyala😲


tamil purinupanu nambuvom.. nabikkai adu thanae ellam..
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவு. சக்தி மற்றவர்கள் முன்னிலையில் அவள் கோவத்தை காமிக்காமல் தனிமையில் இப்படி அபூவை திட்டுகிறாளே....
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. சக்தி மற்றவர்கள் முன்னிலையில் அவள் கோவத்தை காமிக்காமல் தனிமையில் இப்படி அபூவை திட்டுகிறாளே....
Romba nandri ma 😍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அதனே பார்த்தேன் அபூ பொண்ணு அழுவாம இருக்குதே!!! என்று வந்துட்டான் வில்லன்
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அதனே பார்த்தேன் அபூ பொண்ணு அழுவாம இருக்குதே!!! என்று வந்துட்டான் வில்லன்
adeppadi sandhosama irukalam.. apram na ethuku inga iruken :LOL::LOL::LOL::LOL:
 
சூப்பர் பதிவுகள் சகோ
அபூ...தமிழ் வாழ்க்கையில் எந்த இடைஞ்சல் இல்லாமல் இருக்கே என்று நினைத்தேன் உடனே நான் இருக்கிறேன் என்று காட்டிட்டிங்க சகோ
😲😲😲😲😲😲😲
 
Top