All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. வீட்டில் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும் அப்போது பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும் இப்போ போட்டோ எல்லாம் எடுத்து வைத்து மிரண்டுவான் அந்த வேதா சரியான கிரிமினல். இதில் எப்படி அபூர்வா தப்பிப்பளா????
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ava வீட்ல solra varai thappikka mudiyathu ma.. Ava than eppo idha unaruva nu therla
 
Ramyasridhar

Bronze Winner
அபூ பயந்து போய் அவனை சந்திப்பதற்கு பதில் பெற்றவர்களிடம் சொல்லி, அவர்கள் திட்டினாலும் பரவாயில்லை என வாங்கி கொள்ளலாம். இந்த வேதா தொல்லை தாங்க முடியவில்லை. மித்ரன் கையால் அவன் அடி வாங்க வேண்டுமென்று இருக்கிறது, அடி பலமா இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க சிஸ்....
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபூ பயந்து போய் அவனை சந்திப்பதற்கு பதில் பெற்றவர்களிடம் சொல்லி, அவர்கள் திட்டினாலும் பரவாயில்லை என வாங்கி கொள்ளலாம். இந்த வேதா தொல்லை தாங்க முடியவில்லை. மித்ரன் கையால் அவன் அடி வாங்க வேண்டுமென்று இருக்கிறது, அடி பலமா இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க சிஸ்....
Ava vetil solum varai prachanai oyathu.. மித்ரன் ku idhu eppo theriya varumo 🤔🤔
 
Top