All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

RPG

Bronze Winner
புஷ்பாவுடன் பழகும் போது தான் தமிழுக்கு புரிகிறது, அக்காவை விட தங்கை மேல் என்று... கோதைக்கு தன் அக்காவை அவன் விரும்பியது மட்டுமே பிரச்சனை, அவன் புஷ்பா பற்றியும், புஷ்பாவிடமும் பேசாமல் இருந்தாலே போதும் அவளுக்கு... அது இன்னும் நம்ம ஹீரோக்கு புரியவில்லை🤦‍♀️

பரவால்லையே தமிழ் இப்ப கொஞ்சம் தேறிட்டான் வாய் தவறி பேசினாலும் அப்புறம் எப்படியோ சமாளிச்சு பொண்டாட்டி கோவத்தை குறைக்க தெரிஞ்சுகிட்டான், இனி புழைச்சுக்குவான் னு சந்தோஷப்பட்டேன் அது பொறுக்கலியே உங்களுக்கு 😡😡இப்ப யாரு அந்த புஷ்பா வை சமைக்க சொன்னது, அவனுக்கு பேசிக் காவே ஈரல் பிடிக்குமோ என்னவோ, அதனால அதை சொல்ல போய் இப்ப பாருங்க மாட்டிகிட்டு முழிக்கிறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Idhu oru nalla kelvi modhal naal oru velaiyum seiyaama ammavaye samaika vittava
Adutha naal edukku varinji kattikitu eeralah varukanum...
Yovvv divi badil solluyaaa idukku.....😤😤😤😤
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ama pushpa ta touch ilama iruntha ava romba nalavidhama irupa 😍😍

Un nambikaiya keduthutana parung.. avanukku kattam sari ila.. adhan ipadi 😁😁😁😁
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhu oru nalla kelvi modhal naal oru velaiyum seiyaama ammavaye samaika vittava
Adutha naal edukku varinji kattikitu eeralah varukanum...
Yovvv divi badil solluyaaa idukku.....😤😤😤😤
Oruu udhaviiiioo
 
Top