S Sathya
Bronze Winner
என்னதான் சொர்ணாக்கா பறந்து பறந்து கண்ணுல அனல் பறக்க விட்டுட்டு அடிச்சாலும் அருமையா எங்க தன்மான சிங்கத்துக்கு பிடிச்ச மாதிரி சுவையா ஒரு குடல் குழம்பு வச்சி குடுத்ததால சொர்ணாக்காவுக்கு master chef award கொடுக்குறேன்
சின்னராசுசுசுசு.......⛏✂⚔சொர்ணா வாயில்லா பூச்சியா நீங்க பேசல நீங்க சாப்பிட்ட குடல் குழம்பு அப்டி திருகுதாளமா பேச வைக்குது ஜானுக்கா கேட்டுகிட்டதால போனா போகுதுனு மன்னிச்சி விடுறேன் இல்லனா....நீங்க.....இந்நேரத்துக்கு
ஒரு பொய்ய மூணு தடவ சொன்னா அத உண்மைன்னு நம்புற கலியுகம் இது இங்கே தலைவர் என்னதான் கத்தி கதறி அழுது உருண்டு பிரண்டு உண்மையை சொன்னாலும் அதுக்கு value இருக்காது அதனால தான் சொர்ணா புள்ளபூச்சிங்கிற புரளி இந்த kkp ய ஆட்டி படைக்குது
இந்த சொர்ணாக்கு வில்லத்தனம் மட்டும்தான் இருக்குனு நெனச்சேன் பரவா இல்லை இவங்களுக்கு தலைவர் தாலி கட்டுன பாவத்துக்கு நல்ல ருசியா சோறாச்சும் செஞ்சி குடுக்குறாங்க அமைதியான மனைவி கிடைக்க தான் தலைவர் குடுத்து வைக்கல ஆனா நல்ல சோறாச்சும் சாப்பிட குடுத்து வச்சிருக்காரு
சொர்ணாக்கா என்னதான் வில்லியா இருந்தாலும் புத்திசாலிதனமா நடந்துகுறாங்க(சாப்பாடு குடுத்து விடுறது lunch 2 2 பேரா சாப்பிட வர சொன்னது)
ஈரல் யாரு செஞ்சதுனே தெரியாமலே சொன்னது ஒரு தப்பா??? அப்டினா தெரிஞ்சிகிட்டு தான் சொல்லனுமா??? அப்டி தெரிஞ்சிகிட்டு சொன்னாதான் அது சரியா????????????????? நியாயமா???????
இப்போதான் சொர்ணாக்கா புத்திசாலினு சொன்னேன் அதுக்குள்ள இப்டி முட்டாள்தனமா தலைவர் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு கண்ணுல நெருப்பை பறக்க விடுறாங்க