All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga sorna than romba amaithiyana ponnunu oora yemathikittu thiriyuranga enga thalaivar nejamalume amaithiyanavar enga thalaivar unmaiyana aniyayatha kanda mattumthan ponguvar aana sorna avangale oru vishayatha aniyayamana seyala karpanai pannikittu pongo pongunnu ponguvanga😬
Parunga makkalae unga thalaivan innu 2 ud la enna pesi adi vangurannu..aduku nan porupillai avanar poruppu
 

S Sathya

Bronze Winner
Dei oru naalkoda engala sandoshama iruka vida maatiya da neeyeeeeeeeee.......
odane aapu ready panra.... ennaa makeuh da neeeyeeeeee.....🤨🤨🤨🤨
:smiley47:
Mamaji ivanga hero pasangala kodumapaduthuradhaye vazhnall latchiyama vachirukanga namma kattapachayat veerava devasena vachi kidumaipaduthinanga aprom samar mahadeva nila vachi kodumaipaduthinanga ippo namma appavi pacha mannu thangapulla thanmana singaththa sornava vachi kodumaipaduthuranga ivanga rombave aniyayam pandranga 😤😤😤 ithayellam thatti kekka aalu illanu romba thairiyama irukanga ivangala namma vidakoodathu aankodumai thaduppu sattam konduvandhu ivangala nalla vachi seiyanum
 

VRao

Bronze Winner
எங்கள் தலைவர் நல்லவர் வல்லவர் கலியுக ராமன் அன்பின் சிகரம் enbatharuku சில சாட்சிகள் உங்களுக்காக
1.பேய்க்கு வாக்கப்பட்டாளும் மனசார ஏத்துக்கிட்ட மகராசன் கலியுக ராமன் View attachment 20467
2.என்னதான் சொர்ணா அடிச்சி வெளுத்து மனசு வருத்த படுறமாதிரி பேசுனாலும் சொர்ணாவ விட்டுக்குடுக்காதவ தன்மான சிங்கம்
View attachment 20468
3.அன்பின் சிகரம் : எதிரியின் தங்கையிடம் கூட பாசமாக நடந்து கொள்வபவர்
இடை ஈர்ப்பு விசை நல்லாவே வேலை செஞ்சிருக்கு👍
பழனி எதுக்காக அவங்க வீட்டுல போய் mutton குடுக்க தயங்கினாங்க?
குழப்பமா பார்த்த கண்ணு தலைவரோடதா இருக்கும்னு நெனைக்கிறேன் ஆனா கண்ணுல தீய வச்சிண்டு பத்தாது yarayirukkum? 🤔🤔🤔


idhu thaan room pottu yosikiradhaaa ....

20474
 
Top