All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

S Sathya

Bronze Winner
கெட்டதை அப்படியே மறந்துடணும் நல்லதை மட்டும் தான் ஞாபகம் வச்சுக்கணும் மனசு ஒன்னும் குப்பை தொட்டி இல்லை i like this lines 😜😍
Today epi 👌👌👌ஷங்கர் வில்லன் குடும்பத்துக்கு ஒரு முடிவு கட்டியாச்சு சுமதி தான் இதை செஞ்சாங்களா யாரு இவங்கனு தெரியல ஆனாலும் இவங்க மூணு பேரையும் கொன்னு ஊருக்கே நல்லது செஞ்சிட்டாங்க nice
 
Janujay

Bronze Winner
அது என்னாங்கடா சொத்து சேர்த்து வச்சி அதை வாரிசுக்கு கொடுக்கனும்
பழக்கம் பன்றீங்க
மொக்கச்சாமி பேசாம அந்த பைரவன் சங்கர் இவங்க ரெண்டு பேர்த்தையும் போட்டு தள்ளிடு புஷ்பா வந்து எனக்கும் பங்கிருக்கு வந்து பாதி வருஷம் ஜெயில போய் உக்காந்துக்குவா அவன் புருஷனும் மாமானார்க்காக அவனும் கூட தண்டனைய வாங்கிக்குவான்

சரியா அடி வெளுத்துட்டான் சதிஷ சூப்பர் டா நீ சங்கர அடிச்சப்ப கூட எனக்கு திருப்தி இல்ல இவன வெளுத்த பாரு (y):smiley57::smiley57:
 
Janukka shankar family margaya panniyachu
 
Janujay

Bronze Winner
Enaku sankar bairavan kooda villana theriyala avan appava pesuna
karathu kaaga ooraye mandi poda vachaan kettavana irunthalum avan paashkaaren :devilish:

Enaku ithula pushpa thaa villiya theriyura avala oru adi kooda kodukaama anuipivechuteye nanba ithula sothu vera koduthu anu piruka mokka naalu saathu saathi anupirukanum vittuteeye :smiley60:
 
Last edited:

Vija

Well-known member
ஐயோ தமிழு நீ பயங்கரமான ஆளுதான்யா டீச்சர் புஷ்பா, ரஞ்சனி என்று நீ காதலித்த ஆளுங்க லீஸ்ட் மிகவும் நீளமாக போகுதே! நல்ல வேளை நீ புஷ்பாவை திருமணம் செய்ய வில்லை ஆதனாலே நீ தப்பிச்சியிட்ட😍😍😍
 
Top