All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "என் கர்வம் வீழ்ந்ததடி" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
divi asusual super ending ... hmmm aana enga rb ippadi kelviye kekkama kavundumnu nenekala ..
kolgaiyellaam irukura oru hero (smart looking) ... cool heroine ... naduvula konjam kolgai, padippu kalyanam nu ellaa angle uhm thanduttenga writer ... next epi enna aagumnu wait panni nagamellam kadika vecheengo .. rakshitha character ellaam busvaanam ah pochu ... paavam university ellaam mathi vandhadhum periya villinnu nenchena aana neenga hero vah illa periya villanaah portray paniteenga .. lol ... but jollyah pochu divi story ... waiting for the next onedaa
adhenna eppa paaru rb ah sumar looking nu solra ... classic beauty ahkum enga rb ...
Thanks a lot Da 🤩🤩 Sumara irunthalum hero kannukku Ava super thana da.. apadi yosichu parunga 😁😁 thanks for your continuous support and comments Da.. adutah story la kuda target herojen than 🤣🤣😋😋
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
dei ithu varaikume apdithanada ella kadhaiyum ezhuthura... samar ah samayalkaran aakunavan thane neee.... en thalaivan tamil ah adicchi thovachi kaayapotathelaaam naan innum marakala da en vendruuuuuu...:mad::mad::mad::mad:
Dei nejama adutha story la hero heroine Kalla matum viluga matan.. ana 🤣🤣🤣🤣🤣
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே இருப்புல இருந்து வாசிச்சு முடிச்சிட்டேன் கா ....
அம்ரிதா செம்ம ஒரு தூணையே சாச்சி romance மன்னனா மாத்திட்ட....

ரகு உன் மேல சில இடத்துல கோவம் வந்தாலும் எல்லாத்தையும் தூக்கி சாப்புட்டுட்டு அம்ரிதா மீதான உன் கரிசனம்....

வாழ்த்துக்கள் கா...
Thanks a lot Da 🤩🤩🤩 sachuputtaaa machan avana moment adu 🤣🤣🤣🤣
 
Kirukalepandi

Active member
Hi Sis! Link 1நாள் தான் இருக்கும் னு last 3எபி ய படிச்சுருவோம் னு ( ஒரு ஆர்வக்கோளாறு ல ) படிச்சிட்டேன்.. சரி, கதை தெரிஜுருச்சே இனிமே என்ன நினைச்சேன்🤔🤔 ( epi 1la ருந்து படிக்கணுமான்னு நினைச்சேன்) ஆனா, ரகு வோட policy யோ, இல்ல அம்ரிதா வோட something ஓ என்ன முழு kadhaiyum( நல்லவேளை நீங்க லிங்க் அ deactivate பண்ணல 😜) படிக்கவச்சுருச்சு 👌👏.. Nice story!! ரொம்ப நல்லாருந்தது!! அம்ரிதா பொண்னோட, ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் சரிதான் . அப்பறம் strict officer, rules ராமானுஜம்- ரகு ஒரு ஒரு எபி லையும் என் பாலிசி இதுதான், இதுதான் சொல்றது konjam irritate thaan இருந்தது... 🥴 ஆனா, பாவம் ரிதா ரொம்ப நல்ல பொண்ணு சண்டை கூட போட தெரியல.. 🥰😜. Sweet girl!!🤩.Kadhai👌👍. வாழ்த்துக்கள்!
 
Thanks a lot ma 😍😍 wowww semma last 3 epi aprn first la iruntha..😂😂😂 inaiku eve than remove panuven..tanks a lot for your words ma ..Rahu register panran irhu than naannu.. ritha simply nama vetla pakathula Iruka ponnu.. so Ava reaction avlo than irukum.. keep supporting..😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰
 
Top