All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "என் கர்வம் வீழ்ந்ததடி" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு ரகு இருவரின் சண்டை முடிவுக்கு வந்துவிட்டது.விசு ஊருக்கு போறது ரகு மகிழ்ச்சியாக இருக்கு .கோபப்பட்டாலும் தானே இனிமேல் விடமுடியும் நினைக்கிறானா?.ரகு காதலை காலேஜ் முடிந்ததும் சொல்லுவான் போல.
College mudinja.. doubtu doubtu
 
  • Angry
Reactions: RPG

S.Sivagnanalakshmi

Well-known member
ரகு அம்முவை நல்ல பார்த்து கொள்வது சூப்பர்.ரகு யாரு பேசிகிட்டாங்க.கூடல் முடிஞ்சுடுச்சு என்ன செய்ய போகிறானோ?. கணக்கு எதுக்கு பார்க்கிறான்.அம்முவை திரும்பவும் குற்றம் சொல்ல போகிறானா?.
 

Daffodil

Well-known member
Aduthu Enna pesa porano theriyalaye... Panrathellam ivane pannittu antha ponnu mela paliya pottu tension pannidran...
Hi sis unga stories manitham marantha mannava la irunthu padichittirukken... But intha story romba super ah irukku... Student staff relationship ah Nalla kondu poirukkenga..
 
Top