All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "என் கர்வம் வீழ்ந்ததடி" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
அம்மு அவன் மாறமாட்டான் நீதான் வசமாக மாட்டிகொண்டாய்.ரகு டூ மச் வீட்டில் கணவன் மனைவி உறவு வேண்டாம்தான் அதுக்காக ஒரேயடியாக தூரம் நில்லுன்னு பாவம்தானே.விசு சொன்னமாதிரி மூவ் பண்ணினால் கோபம்தான் வரும் ரோஜாவுக்கு.
 

RPG

Bronze Winner
Mam... mam... enaku oru doubt...
En thalaivan un kaila sikkinadha thavira vera enna pavam senjaru mamm😡😡😡😡😡😡😡😡😡😡
Oore ipadi avara kazhuvi ootha vekiringale mam... what is ur motive... sollluuuuuuuu😤😤😤😤😤😤😤
 

S.Sivagnanalakshmi

Well-known member
ரகு மனசில் அவளை ரசிச்சு போதுமா?.வெளியில் காண்பித்தால் என்ன ரோபோ?.விசுவிடம் விசாரணை பண்ணியதையை விசு சொல்லவில்லையா?. யார் அந்த புது வில்லி?. யார் வந்தாலும் ரகுவை ஒன்றும் பண்ண முடியாது.
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு அவன் மாறமாட்டான் நீதான் வசமாக மாட்டிகொண்டாய்.ரகு டூ மச் வீட்டில் கணவன் மனைவி உறவு வேண்டாம்தான் அதுக்காக ஒரேயடியாக தூரம் நில்லுன்னு பாவம்தானே.விசு சொன்னமாதிரி மூவ் பண்ணினால் கோபம்தான் வரும் ரோஜாவுக்கு.
Thanks ma.. ana Avan than munadiye solitanae ipdi than irupenu.. apram ena panrathu
 
Top