All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "எனை மறந்து போ உறவே" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
சாரா பாவம் தான்.பாட்டி டூ மச்.சாரா அம்மா அப்பா கவனிக்க வில்லை.திரு என்ன கேள்வி கேட்க போகிறான்.
 

Laksu

Member
சூப்பர்....
சாரா தப்பு பண்ணவன்னா அவள சுற்றி இருந்தவங்க அவ தப்ப தூண்டிவிட்டு இருக்காங்க ...அந்த வகையில சாரா பாவம் தான்...

தப்புக்கு தண்டனைனா அப்போ ஏஞ்சல் பாட்டிக்கும் கொடுக்கனும்ல அவங்க வயசுலயும் அனுபவத்துலயும் முதிர்ந்து இருந்தும் இப்பிடி இவள தூண்டிவிட்டிருக்காங்க..

சாராவோட பக்கம் கொஞ்சமே கொஞ்சம் நியாயம் இருக்குத்தான் ...😉😉😉
 

Mn2021

Well-known member
Sara romba udanji poyita thiru avala purinijikitan... Thappai seiya thondravangalum thadukaavtha vaangalum thapu...Superb pa(y)(y)(y)
 
Top