All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "எனை (ஏ)மாற்றும் காதலே!!! - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திஷா இந்த சூழ்நிலையை எப்படி கையாலுவாள் சகோ

ஆதித்தின் தவறுக்கு என்ன தண்டனை சகோ
🤔🤔🤔🤔🤔🤔

First thisha adula irunthu recover aganum ma.. aduku appuram than thanadanai ellam.. aana aadith adu Vara summa irupana nu theriyala
 
Ramyasridhar

Bronze Winner
உணர்ச்சிகரமான பதிவுகள். நண்பனுக்காக சரியாக விசாரிக்காமல் இப்போது காதலியை தொலைத்து கொண்டு நிற்கிறான். பெரிய தவறு செய்துவிட்டான். அவளை தனிமை படுத்த நினைத்தான் ஆனால் இன்று தனித்து நிற்பது அவனே. சரியான நேரத்திற்கு நல்லவேலையாக ராகுல் வந்து சேர்ந்தான். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க நினைக்கிறான் ஆனால் அவள் அதை உணரும் நிலையில் இருப்பது போல் தெரியவில்லை. அவளை இந்த நிலைக்கு தள்ளிய அவனால் தான் அவளை மீட்கவும் முடியும் என்பதே உண்மை.
 
Super ma.. semaya solirkinga.. அவனுடைய காதலே போதும் அவளை மீட்டெடுக்க. ஆனால் மீண்ட பின் அவனை ஏர்ப்பாள என்பது தான் கேள்விக்குறி
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manasu raomba baram aieduchu.....

Aadhith Kanna ippadi pannitiyae nu...... Loosu thanama.... Saodapitiyae nu...... Oru madri feel agudu.....

Ana Aadhith ala mattum thaan Disha can vaeliya kaondu Vara mudiyum......

Teriyala avan Enna panna katthukitu irrukanum.....

Disha Chella kutty...... Such a pure heart...... Evalavu nambiruka...... This shows your pure love ...... Towards him.....
 
Top