All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice ud sis , sujatha siroda en inniya eyandira, oru serial dd-la parthu irukkan romba differenta irrukkum
your story also like that so different very nice and my wishes to you sis
நன்றி..தாமு..☺

அவர் ஜீனியஸ்... 👏👏👏👍👍

என்னால் முடிந்த வரை, என் எழுத்துக்களால் கொடுக்க முயல்கிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semmaa.. Vera level ji.. kannu muunnadi aapadiyae 2100 erukkura mathiriyae erunthathu.. eagerly waiting for prajin...
நன்றி.. அனிதா..☺

அடுத்த யூடியிலிருந்து அவன் மட்டுமே..😝
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vidhyasamana kadhai kalam... Niraya sindhanaigal & karpanaigal... Veru ulagathuku kootitu pora pola iruku... Indha ulagam epdi irukanumnu maaganam apdinu solreenga.. Epdi iruka podhunu science and technologyla solreenga sirapu.. Indha muyarchi vetri adaya vazhthukal...
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணம்மா..☺☺

ஆமாம் எதிர்காலம் பற்றிய எனது பயங்களும், சிந்தனைகளும் கற்பனையுமே தான் இந்த கதை...

தொடர்ந்து படித்து ஊக்கமளியுங்கள்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே அசத்தல் சிஸ்....கதை தலைப்பு அருமை.. சூப்பரா இருக்கு
மிக்க நன்றி ராஜி..☺
 

Chitra Balaji

Bronze Winner
வாவ்.. சித்ரா.. மிக்க நன்றி..😍😍

உங்க கமெண்ட்ஸ் படிச்சு மீ சோ ஹாப்பி, நான் குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் கவனிச்சிருக்கீங்க..

இரண்டு விசயங்களை விட்டுட்டிங்க..😁

நீராவி குளியல்
செயற்கை கருத்தரிப்பு இயல்பாகி போன நிலை..😞
கொஞ்சம் slip aaidichi...
 

suganthi jawahar

Well-known member
ரொம்ப நல்லா இருந்தது 2100 எப்படீ இருக்கும் பார்த்த மாதிரி இருக்கு பாலுக்கு பதிலா டெப்லெட் , கருத்தரிக்க செயற்கை முறை , இயந்திரகள் இப்படீன்னு னைஸ் ட்ரை ராஜீ நானும் நினைச்சது உண்டு பால்ல கலப்படம் செயற்கை முறை காய்கரிகள் , விவசாயி நிறைய பெயர் வருமாணம் வராமல் சாகிரவர் இதனால் விவசாயம் அழிந்தால் நாம எல்லாம் டெப்லெட் தான் சாப்பிடனூம்னு உங்க கதையால் அந்த மாரி ஒரு உலகத்துல வாழ்ந்த ஒரு feel 💐👍 wait for hero prajan😛
 
உங்கள் சவாலான முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் சகோ

விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் இயற்கையின் அழிவையும் நாம் எந்தவித முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் என்பதை கூறிய முறை சூப்பர் சகோ

இயற்கையை அழித்தல் மூலம் நாம் எந்தவொரு சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பதை சுட்டிக்காட்டிய விதம் அருமை சகோ

தொடக்க பதிவே அசத்தல் சகோ
😃😃😃😃😘😘😘😘
 

Durga Elango

Well-known member
Congrats for different attempt. Brush ku buttton bathku then ava floor shift aguthu. Baby ku epa va 50% seyarkai than .
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருந்தது 2100 எப்படீ இருக்கும் பார்த்த மாதிரி இருக்கு பாலுக்கு பதிலா டெப்லெட் , கருத்தரிக்க செயற்கை முறை , இயந்திரகள் இப்படீன்னு னைஸ் ட்ரை ராஜீ நானும் நினைச்சது உண்டு பால்ல கலப்படம் செயற்கை முறை காய்கரிகள் , விவசாயி நிறைய பெயர் வருமாணம் வராமல் சாகிரவர் இதனால் விவசாயம் அழிந்தால் நாம எல்லாம் டெப்லெட் தான் சாப்பிடனூம்னு உங்க கதையால் அந்த மாரி ஒரு உலகத்துல வாழ்ந்த ஒரு feel 💐👍 wait for hero prajan😛
நன்றி...சுகந்தி..☺

ஆமாம்.. எதிர்காலத்தைப் பற்றிய எனது பயங்களும், கற்பனைகளையும் தான் இந்த கதையில் சொல்ல இருக்கிறேன்.

அப்பறம் ப்ரஜன் மாதிரி ஒரு ஹீரோ..😜
 
Top